கடற்கரை அருகே காருக்குள் ஆண் நண்பருடன் இளம் நடிகை லூட்டி..! – விரட்டியடித்த பொதுமக்கள்..!

இளம் நடிகை : பிரபல தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பான நடன ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட ஒருவராக மாறியவர் அந்த வடநாட்டு மாடல் அழகி.

தற்போது, தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டார். தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் நடுவராகவும் கூட பங்கேற்று வருகிறார்.

மட்டுமில்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். சினிமா சின்னத்திரை என இரண்டிலும் பிஸியான ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அடிக்கடி ஆண் நண்பர்களை மாற்றிக் கொண்டே இருப்பார் என்ற கிசுகிசு வந்து கொண்டே இருக்கும்.

ஒரு முறை குடிபோதையில் கார் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய வழக்கில் கையும் களவுமாக சிக்கினார் அம்மணி. ஆனால், இவருடைய அப்போதைய ஆண் நண்பர் காரை அவர் ஓட்டவில்லை நான் தான் ஓட்டி வந்தேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து அந்த வடநாட்டு நடிகை காப்பாற்றினார்.

ஆனால் தற்போது அந்த காதலையும் கழட்டிவிட்டு வேறு ஒருவருடன் ஊர் சுற்றி வரும் இவர் குடிபோதையில் கடற்கரையோரம் காரை நிறுத்திவிட்டு ஆண் நண்பருடன் அரைகுறை ஆடையில் லூட்டி அடித்திருக்கிறார்.

அப்பொழுது, அதனை கவனித்த அந்த பகுதி மக்கள் அவரை விரட்டி அடித்திருக்கும் சம்பவம் அரங்கேறி இருக்கிறது. உங்கள இதை பண்ண வேணாம்ன்னு சொல்லல.. அதை எதுக்கு எங்க ஏரியாவுல வந்து பன்றீங்க.. உங்களுக்கு வேற இடமே கிடைக்கலையா..? என்று கூச்சல் போட்டு துரத்தி விட்டுள்ளனர்.

தனக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கு மூலம் இந்த சம்பவத்திலிருந்து எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் எஸ்கேப் ஆகிருக்கிறார் அம்மணி. மேலும் சாலையில் இறங்கி தன்னை விரட்டிய பொதுமக்களிடம் சண்டை போடவும் செய்திருக்கிறார்.

இது சார்ந்த சில வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த விவகாரம் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே குடிபோதையில் வண்டியை ஓட்டி சிக்கிய நடிகை தற்போது தன்னுடைய காதலன் தான் அரைகுறை ஆடையில் காருக்குள் லூட்டி அடித்த இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் சலசலப்பு ஏற்படுத்தியிருக்கிறது.

கிட்டத்தட்ட ஐந்துக்கும் மேற்பட்ட காதலர்களை மாற்றிவிட்ட அம்மணி தற்போது ஆறாவது காதலனுடன் கடற்கரையில் காருக்குள் லூட்டி அடித்த இந்த சமாச்சாரம் சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version