ஆள் இல்லாத காட்டுக்குள்.. அரைகுறையான ஈர ஆடையில் விஜய் டிவி ஜாக்லின்..!

மக்கள் மனதில் நீங்காது இடம் பிடித்திருக்கும் விஜய் டிவி ஆனது பல்வேறு கலைஞர்களை உருவாக்கும் பிளாட்பார்மாக திகழ்கிறது. அந்த வகையில் விஜய் டிவியின் விஜேவாக பணிபுரிந்த ஜாக்லின் பற்றி அதிக அளவு கூற வேண்டிய அவசியம் இல்லை.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு என்ற பிரபல காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர். இதனை அடுத்து இவருக்கு நடிகைகளுக்கு இருப்பது போல அதிக அளவு செல்வாக்கு மக்கள் மத்தியில் உள்ளது.

விஜய் டிவி ஜாக்லின்..

விஜய் டிவியில் அசைக்க முடியாத விஜேவாக பணியாற்றி இருக்கும் ஜாக்குலின் பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு ரசிகர்களின் ரசனிக்கு ஏற்ப நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதால் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

மேலும் வெள்ளித்திரையில் கால் பதித்த இவர் நெல்சன் திலீப் இயக்கத்தில் வெளி வந்த கோலமாவு கோகிலா படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் தங்கையாக நடித்து பலரது மனதிலும் இடம் பிடித்தார்.

இந்த திரைப்படத்தில் நடித்ததை அடுத்து பல்வேறு துறை வாய்ப்புகள் வந்து சேரும் என்று எதிர்பார்த்த இவருக்கு திரை வாய்ப்புகள் நினைத்த படி வந்து சேராததை அடுத்து சீரியல்களில் நடிகையாக நடிக்க ஆரம்பித்தார்.

அந்த வகையில் இவர் தேன்மொழி பி ஏ, ஆண்டாள் அழகர் போன்ற சீரியல்களில் பக்குவமாக நடித்து இல்லத்தரசிகளின் மனதிலும் தனக்கு என்று ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்ட இவர் சமீப காலமாக சின்ன திரையிலும் தலைகாட்டாமல் இருக்கிறார்.

ஆளில்லாத காட்டுக்குள்..

எனினும் ரசிகர்களை இழந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித விதமான உடைகளை அணிந்து ரசிகர்களுக்கு கறி விருந்து படைக்க கூடிய வகையில் க்யூட்டான புகைப்படங்களை வெளியிடுவார்.

அந்த வகையில் இவர் தற்போது ஆளில்லாத காட்டுக்குள் என்ன செய்கிறார் என்று கேட்க தோன்றக் கூடிய வகையில் வெள்ளை நிற உடையில் தேவதையாக ரசிகர்களின் கண்களில் வவம் வந்து கொண்டிருக்கிறார்.

மேலும் வெள்ளை உடையில் மேனி அழகை பக்காவாக வெளிப்படுத்தி இருப்பதால் ரசிகர்கள் சுவாரஸ்யமாக இந்த புகைப்படங்களை பார்த்து வருவதோடு இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றிவிட்டார்கள்.

அரைகுறையான ஈர ஆடையில்..

அது மட்டுமல்லாமல் அரைகுறையான ஈர ஆடையில் ஆளை அசத்தக்கூடிய வகையில் தண்ணீரில் கால் நினைத்து ரசிகர்களை கட்டி இழுத்து இருக்கும் இவரது புகைப்படங்களில் கிளாமர் அத்து மீறி இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து இரவு உறக்கத்தை இழந்து விட்ட ரசிகர்கள் அனைவரும் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத அழகான புகைப்படங்களாக இந்த புகைப்படங்கள் உள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் புதிய பட வாய்ப்புக்காக தான் இவர் அரைகுறை ஆடையோடு தரிசனம் தந்திருக்கிறாரா? என்பதை சிம்பாலிக்காக கேட்டிருக்கும் ரசிகர்கள் இந்த புகைப்படங்களுக்கு அதிக அளவு லைக் தந்திருக்கிறார்கள்.

இன்னும் சில ரசிகர்களும் ஆளில்லாத காட்டுக்குள் தனியாக நீங்கள் இருக்கிறீர்களே உங்களுக்கு துணையாக நாங்கள் வரலாமா? என்று பல்வேறு விதமான கமெண்ட்களை போட்டு பங்கமாக விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்லினை பங்கமாக கலாய்த்து இருக்கிறார்கள்.

எனவே நீங்களும் இந்த புகைப்படங்களை பார்த்தால் கட்டாயம் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இந்த புகைப்படங்களை உங்களோடு வைத்துக்கொள்ள நினைப்பீர்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam