கிளாமர் அன்லிமிட்டெட்.. குட்டியூண்டு நீச்சல் உடையில் பிக்பாஸ் ஜோவிகா..! விழி பிதுங்கிய ரசிகர்கள்..!

விஜய் டிவியில் பிரம்மாண்டமாக நடக்கும் நிகழ்ச்சிகளில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாக பிக் பாஸ் விளங்குகிறது இந்த நிகழ்ச்சியானது தற்போது ஏழு சீசங்கள் நடந்து முடிந்து உள்ள நிலையில் ஏழாவது சீசனில் கலந்து கொண்ட ஜோவிகா பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கிறதா.

இதையும் படிங்க: விபத்தில் சிக்கிய சிரிப்பு நடிகை.. பரிசோதனையில் அதிர்ச்சியான மருத்துவர்.. கொடுமை கூத்தா இருக்கே…

இவர் பிரபல நடிகர் விஜயகுமார் பேத்தியாகவும் நடிகை வனிதாவின் மகளாகவும் விளங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் இவர் பங்கு பெற்று இடையிலேயே வெற்றி பெற முடியாமல் வெளியேறினார்.

பிக் பாஸ் ஜோவிகா..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற ஜோவிகா இந்த நிகழ்ச்சிகள் தன்னோடு இணைந்து போட்டியாளர்களாக களம் இறங்கியவர்களை வயது வித்தியாசம் இல்லாமல் தனது அம்மாவை போல வாயால் சீண்டிப் பார்த்தார்.

இதனை அடுத்து இவருக்கு எதிராக பலரும் பல்வேறு வகையான கருத்துக்களை கூறிய நிலையில் தன் நிலையில் இருந்து மாறாமல் தான் சொன்னதையே திரும்ப திரும்ப செய்ய சொல்லி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றார்.

மேலும் தன் மகள் செய்யக்கூடிய தவறை சுட்டிக்காட்டாமல் அவருக்கு சப்போர்ட்டாக youtube களில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்யும் போது ஜோவிகா விற்கு சப்போர்ட்டாக வனிதா விளங்கியது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது.

ஏற்கனவே திரை உலகை பின்னணியாக கொண்ட குடும்பத்தில் இருந்து ஜோவிகா வந்ததால் அவருக்கு திரையுலகப் பிரவேசம் எளிதாக அமைந்துள்ளது என கூறலாம். இவரது அம்மாவும் சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானவர். அதனை அடுத்து திரைப்பட வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை.

இந்நிலையில் தான் திரையுலகில் ஜொலிக்க முடியவில்லை என்றாலும் தன் மகளை சிறப்பான முறையில் திரை உலகில் ஜொலிக்க விட வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகை வனிதா இருக்கிறார்.

நீச்சல் உடையில்..

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் ஏழு மூலம் பிரபலமான ஜோதிகாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்ததாக சொல்லப்படுகிறது.

மேலும் பிக் பாஸ் சீசன் 7 முடிந்த நிலையில் இவர் அந்த சீசனில் இருந்து வெளியேறிய வகையில் அடுத்தடுத்து சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான ஆடைகளை உடுத்தி வித விதமான போஸ்களில் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவானது கடுமையான அதிர்வலைகளை ரசிகர்களின் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

விழி பிதுங்கும் ரசிகர்கள்..

மேலும் சமீப காலமாக சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி கறி விருந்து வைத்திருக்கிறார்.

அத்தோடு தன்னுடைய சினிமா பிரவேசத்தை ஆரம்பித்து இருக்கும் ஜோதிகா, முதல் படத்திலிருந்து நீச்சல் உடைகள் சில காட்சிகளில் நடிக்க இருப்பதாக விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறி வருகிறார்கள்.

இதையும் படிங்க: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

எனினும் எந்த விஷயம் எவ்வளவு உண்மை என்றும் தெரியாத நிலையில் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ரசிகர்கள் அனைவரும் அவரது கூடுதல் கவர்ச்சியை தொடர்ந்து பார்க்க விருப்பப்படுவதாக கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்கள். எனவே இன்னும் கூடுதல் கவர்ச்சியில் இன்ஸ்டால் பக்கத்தில் அடிக்கடி இவர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடிக்க மறக்க மாட்டார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version