நடிப்பு மற்றும் கிளாமர் திரையில் ஜொலிக்க பத்தாது…! அதிர்ஷ்டம் ஒர்க் அவுட் ஆகாத 2022 ராசியில்லாத நடிகை யார்?

2022ஆம் ஆண்டு முடிய புத்தாண்டு பிறக்கக்கூடிய சூழ்நிலையில் ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டு இருக்கும் நடிகை யார் என்பது உங்களுக்கு தெரியுமா?.

என்ன தான் திறமையும் அபார கிளாமரையும் காட்டி திரை உலகில் நடித்திருந்தால் ரசிகர்கள் பட்டாளம் அதிக அளவு இவருக்கு இருந்தாலும் இவர் நடிக்கும் படங்கள் அத்தனையுமே பிளாப் என்று சொல்லக்கூடிய வகையில் தான் 2002 ஆம் ஆண்டு இவருக்கு அமைந்தது.

இதற்கு காரணம் இவருக்கு திறமையும், நடிப்பும், கிளாமரும் இருந்தும் தோல்விக்கு காரணம் அதிர்ஷ்டம் இல்லாததே என்று திரையுலக வட்டாரங்களில் அனைவரும் பேசிக் கொள்கிறார்கள்.

 இவர் மிஸ்கின் இயக்கத்தில் உருவான முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரை உலகுக்கு என்றி கொடுத்திருந்தார்.

இந்த முதல் படம் தோல்வி அடைந்ததை அடுத்து இவருக்கு தமிழில் அடுத்தடுத்து படங்கள் கிடைக்காத காரணத்தினால் தெலுங்கு படத்தில் வாய்ப்புக்களை தேடி அங்கு சென்று செட்டில் ஆனார்.

 அங்கு ஒரு சில படங்கள் வெற்றியடைந்ததை தொடர்ந்து தெலுங்கு பட ஹீரோயின்களின் வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டா.ர் இதனை அடுத்து இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்ததோடு ரசிகர்களின் மத்தியில் செல்வாக்கு கூடியதால் பல தயாரிப்பாளர்கள் இவரை புக் செய்வதற்காக படை எடுத்தார்கள்.

 எனினும் 2022 ஆம் ஆண்டு எந்த நடிகைக்கு மிகச் சிறந்த ஆண்டு என்று கூறும் அளவுக்கு இது அமையவில்லை என்பதற்கு காரணம் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் பெரிய வெற்றியை தரவில்லை. அதனால் தான் இந்த வருடத்தில் இவர் ராசி இல்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டிருக்கிறார்.

 

 மேலும் இவர் பிரபாஸுடன் இணைந்து உருவான ராதேஷியம்  படம் படு தோல்வியை அடைந்தது. முழுக்க முழுக்க காதல் படமாக உருவாக்கப்பட்ட இந்த கதை ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் திரை உலகின் இடையே மாபெரும் எதிர்பார்ப்பை பெற்றிருந்த போதும் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய விடாமல் கடுமையான தோல்வியை சந்தித்ததை அடுத்து நடிகை பூஜா ஹெக்டே தான் இந்த ஆண்டின் ராசி கெட்ட நடிகைகளின் வரிசையில் முதலாவதாக இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam