படம் பார்க்க வந்தீங்களா..? இல்ல, காட்ட வந்தீங்களா..? – PVR-க்கு ஜட்டி தெரிய வந்த இளம் நடிகை..!

பிரபல இளம் நடிகை உர்ஃபி ஜாவோத் என்பவர் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு பிரபலமானவர்.

அந்த பிரபலத்தின் மூலம் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு மீண்டும் பிரபலமானார். மட்டுமில்லாமல் சீரியல்களிலும் கூட நடித்திருக்கிறார். இந்நிலையில் திரையரங்கு ஒன்றிற்கு தன்னுடைய ஜட்டி வெளியே தெரியும் அளவுக்கு படுமோசமான உடை அணிந்து கொண்டு வந்திருந்தார்.

அப்பொழுது பத்திரிகையாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பிய பொழுது அவர்கள் மீது மோசமாக பாய்ந்த இளம் நடிகை உர்ஃபி கடுமையான வார்த்தைகளை கொண்டு திட்டி இருக்கிறார்.

இதனால் பெரும் சர்ச்சை கிளம்பி இருக்கிறது. பிவிஆர் திரையரங்கத்திற்கு படம் பார்க்க வந்திருந்த நடிகை உர்ஃபி தன்னுடைய உள்ளாடைகள் வெளியே தெரியும் அளவுக்கு படுமோசமான உடை அணிந்து கொண்டு படம் பார்க்க வந்திருந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் சின்னத்திரையில் பிரபலமானவராக பயணித்து வரும் இவர் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். படுமோசமான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு ஒட்டுமொத்த சமூக வலைதளங்களையும் மெர்சலாகி இருக்கிறார் அம்மணி.

மட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அசரடித்திருக்கிறார். இணைய பக்கங்களில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடலாம் இணைய பக்கங்களில் வெளியிடலாம். இதில், எதுவும் தவறு கிடையாது.

ஆனால் பொது இடங்களுக்கு வரும் பொழுது இப்படியான உடைகளை அணிந்து கொண்டு வருவது எந்த வகையில் நியாயம்..? என்று இவரை பார்த்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதனால் கடுப்பான நடிகை உர்ஃபி அவர்கள் மீது கடுமையான சொற்களை உபயோகித்து பாய்ந்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனைப் பார்த்து ரசிகர்கள் நீங்க படம் பார்த்த பார்க்க வந்த மாதிரி தெரியல.. படம் காட்ட வந்த மாதிரி தான் தெரியுது.. என்று அவரை விளாசி கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version