ஒரு நிமிஷம் அப்படியே கண்ண கட்டிடுச்சு… ! ஊர்வசி ரௌடில்லா அம்மாவின் கவர்ச்சியில் சுருண்டு விழுந்த நெட்டென்ஷன்கள்…!!

பாலிவுட் நடிகையான ஊர்வசி ரௌடில்லா – வை பற்றி அதிகமாக பகிர வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் இவர் தனது அபார நடிப்பு மற்றும் கிளமரான தோற்றத்தால் பாலிவுட் திரை உலகில் நன்கு பரிசையமான நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.

 அதுமட்டுமல்லாமல் இவர் தமிழ் படத்தில் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி சரவணன் உடன் இணைந்து தி லெஜன்ட் என்ற திரைப்படத்தில் அற்புதமாக நடித்திருந்தார்.

இதில் இந்தப் படம் முதல் படம் என்று எண்ணத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தாமல் எப்போதும் அவர் ஒரு பரிசையமான நபராக ரசிகர்களின் மத்தியில் திகழ்ந்ததால் ரசிகர்களின் வட்டாரம் தமிழில் அவருக்கு அதிகமாக ஏற்பட்டது.

 தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பதற்கு உதாரணமாக தற்போது ஊர்வசியின் தாயார் மீரா வெளியிட்டு இருக்கக்கூடிய கவர்ச்சி போட்டோவை பார்த்து தான் இதய இணையமே ஒரு நிமிடம் இயங்காமல் அப்படியே நின்று விட்டது.

 தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை என்று சொல்வது சரியாகத்தான் போனது. பாலிவுட்டில் கவர்ச்சியில் கலக்கி வரும் ஊர்வசியின் அம்மா மீராவின் போட்டோஸ் இப்போது அதீத கவர்ச்சியில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டது.

இதனை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அவர் அம்மாவும் பார்ப்பதற்கு பலான ஹீரோயினி மாதிரி தான் இருக்கிறார்கள் என்றும் வேறு ஏதாவது உங்க அம்மா போட்டோஸ் இருந்தா அதையும் போடுங்க என்று கேட்டிருக்கிறார்கள்.

மேலும் இந்த போட்டோவில் இவரது அம்மா  டைட்டான உடை அணிந்து நேர்கொண்ட பார்வையில் ரசிகர்களை சுண்டு இழுத்திருக்கிறார் என்று கூறலாம்.

மேலும் வேறு ஏதாவது தயாரிப்பாளர்களோ அல்லது இயக்குனர்களோ இந்த போட்டோசை பார்த்தால் எவரையும் கண்டிப்பாக திரைப்படத்தில் நடிக்க அழைப்பார்கள் என்று அவர்கள் ஆணித்தரமாக கூறி வருகிறார்கள்.

இதை எடுத்து இளசுகள் அனைத்தும் தொடர்ந்து பார்த்து வரும் இந்த புகைப்படங்களுக்கு கோடிக்கணக்கான லைக்குகளை கொட்டிக் கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

 மேலும் சில ரசிகர்கள் ஆத்தே ஆத்தே என்னாச்சோ என்ற பாடல்களை அவர்களுக்குள் முணுமுணுத்த படி எந்த போட்டோசை பார்த்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam