முன்னழகை பெல்ட் போட்டு தூக்கி காட்டி.. சூடேற்றும் லெஜண்ட் ஹீரோயின் ஊர்வசி ராவ்டேலா..!

பாலிவுட் சினிமாவில் ஊர்வசி ராவ்டேலா பற்றி அறியாதவர்கள் யாருமே இல்லை என்று சொல்லக்கூடிய அளவு தனது அற்புதமான நடிப்பாலும் நடனத்தாலும்  பெருவாரியான ரசிகர்களை தனக்கென்று பெற்றிருக்கக் கூடியவர் தான் ஊர்வசி ரௌடில்லா.

 இவரது படங்களில் இளசுகளின் ரசனைக்கு ஏற்ப கிளாமருக்கு பஞ்சம் வைக்க மாட்டார். தனது கட்டவிழுத்த மேனியை பல தினுசுகளில் காட்டி ரசிகர்களை திணறடிப்பதில் இவர் வல்லவர்.

 தமிழ் திரையுலகை பொருத்தவரை இவர் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி சரவணன் உடன் இணைந்து தி லெஜன்ட் என்கிற திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தார். இதனை அடுத்து தமிழ் வாய்ப்புகள் வந்து சேரும் என்று நினைத்த இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

 எனினும் இவர் சமூக வலைத்தளங்களில் வித விதமான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை தாறுமாறாக ரசிக்க வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றிலும் கிளாமர் அத்துமீறி வெளிய பட்டுள்ளது என்று சொல்லலாம்.

மேலும் இந்த போட்டோவில் இவர் ஆரஞ்சு நிறம் மாடன் உடையில்  மேனியில் உள்ளிருக்கும் நிறமும் அப்படியே அப்பட்டமாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் மேனி அழகை பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

 அதுமட்டுமல்லாமல் உள்ளிருக்கும் பிரா வெளியே பெரிய அளவு தெரியக்கூடிய அளவு டிரான்ஸ்பரென்ட் உடை என்பதால் கட்டழகு மேனியின் அழகை அங்கங்கு அப்படியே எடுத்துக்காட்டி இருக்கிறது.

 இதனை சலிக்காமல் பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் எந்த புகைப்படத்தை வைரலாக தெறிக்க விட்டிருப்பதோடு இவரது நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

 மேலும் ரசிகர்கள் விரும்பி பார்க்கக்கூடிய புகைப்படங்களில் ஒன்றாக இது மாறிவிட்டது என்று கூறலாம். இதில் தனது கியூட் பார்வையால் ரசிகர்களை கட்டி இழுத்து இருக்கும் இவர் அந்தப் பக்க பார்வையை தங்களால் கண்ட்ரோல் செய்ய முடியவில்லை என்று கூறும் அளவுக்கு மேனி அழகை வெளிப்படுத்தி ரசிகர்களை விருந்துன்ன வைத்து விட்டார்.

இதனை அடுத்து இந்த புகைப்படத்துக்கு தேவையான லைக்குகளை வாரி தந்து இருப்பதோடு தமிழில் கட்டாய பட வாய்ப்பு உங்களைத் தேடி வரும் என்று ரசிகர்கள் அனைவரும் இவருக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam