“வாவ்.. பாக்க ரெண்டு கண்ணு பத்தாது..” – பச்சையாக காட்டி.. அதிர வைக்கும் லெஜன்ட் ஹீரோயின் ஊர்வசி..!

நடிகை ஊர்வசி ரெளடில்லா தமிழ் திரையுலகில் சரவணன் ஸ்டோர் அண்ணாச்சி சரவணன் உடன் தி லெஜெண்ட் என்கிற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் படும் மாசாக இவரது நடிப்பு திகழ்ந்ததை ரசிகர்கள் உணர்ந்து அவருக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கினார்.

தமிழ் திரைப்படத்தில் மட்டுமல்லாமல் பாலிவுட் சினிமாவில் மிக சூப்பராக அறியக்கூடிய நடிகையாக திகழ்கிறார்.மேலும் நிறைய படங்களில் இவர் அதீத கிளாமருடன் நடித்திருப்பதால் 2கே கிட்ஸ் ஆதரவு இவருக்கு அதிகமாக உள்ளது என்று கூறலாம்.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பிளந்த வாயை மூடவில்லை என்று கூறலாம்.

அந்த அளவுக்கு படு ஹார்ட்டான போட்டோஸை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் கில்மாவை ஏற்படுத்தி விட்டார். பச்சை நிற சேலையில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து இவர் ரசிகர்கள் மத்தியில் மூடை ஏற்றி விட்டார்.

பார்க்கும்போதே எல்லாம் பச்சை பச்சையாக அப்படியே தெரிகிறது என்று கூறும் படி தான் அங்க அலட்சணம் அங்கங்கே அப்படியே தெரிகிறது. ஸ்லீவ்ஸ் ஜாக்கெட்டில் மாராப்பை தொங்கவிட்டு இருக்கக்கூடிய முறையும் ஒரு பக்கம் மாராப்பு மூடாமல் அப்படியே தெரிவதும் ரசிகர்களை சூடேற்றி விட்டது என்று கூறலாம் .

பச்சை நிற லைட் வெயிட் லைஸ் புடவையில் இவர் மிகவும் அழகாக காட்சியளித்திருக்கிறார். எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படாத வண்ணம் தான் இந்த புகைப்படத்தின் அமைப்பு உள்ளது.

மேலும் இந்த புடவைக்கு ஏற்ற நிறத்தில் காதில் அவர் தோடு போட்டிருக்கிறார். இந்தத் தோட்டினை பார்த்த ரசிகர்கள் காதோரம் லோலாக்கு என்ற பாடலை பாடி நக்கலாக கமெண்ட்களை போட்டு வருகிறார்கள்.

மிக க்யூட்டான முறையில் போஸ் கொடுத்திருக்கும் இவருக்கு ஏகப்பட்ட லைக்குகளை கேட்காமலேயே ரசிகைகள் போட்டு விட்டார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …