உங்க ப்ரா-வுல எழுத வேற விஷயமே இல்லையா.? – வாணி கபூரை விளாசும் ரசிகர்கள்..!

பாலிவுட் திரையுலகில் சுத்தேசி ரொமான்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் வாணி கபூர் ( Vaani Kapoor ). அதை தொடர்ந்து தமிழில் ஆஹா கல்யாணம் படத்தின் மூலம் எண்ட்ரீ கொடுத்து அதன் பின் எங்கு போனார் என்றே தெரியவில்லை.

மேலும் ரன்வீர் சிங்குடன் இவர் நடித்த படமும் படுதோல்வியை அடைய, இவருக்கு தற்போது பட வாய்ப்புக்களே இல்லையாம். அதற்காக மிகவும் கவர்ச்சியாக ஒரு போட்டோஷுட் நடத்தி அதை வெளியிட, சமூக வலைத்தளங்களில் இது வைரலாக பரவி வருகின்றது.

வாணி கபூர் தனது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். கண்கள் கூசும் அளவுக்கு கிளாமராக இருக்கும் அவர் வெளியிடும் போட்டோக்கள்.

இதையும் படிங்க : ஸ்லீவ்லெஸ் உடையில்… இணையத்தை கதறவிடும் சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன்..! – வைரல் போட்டோஸ்..!

அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டிருக்கும் போட்டோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, வாணி கபூர் தனது திமிரும் முன்னழகை காட்டும் விதமாக வெறும் ப்ரா-வை அணிந்திருக்கிறார்.

வாணி கபூர் தன்னுடைய இந்த சர்ச்சைக்குரிய போட்டோவுக்கு வாழ்க்கையை ரொம்ப சீரியஸாக எடுத்துக்கொள்ளாதீர்கள், யாரும் உயிருடனேயே இருக்கப்போவதில்லை என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க : முகம் முழுதும் முத்த கறை.. பவி டீச்சர் வெளியிட்ட வீடியோ..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவர் அணிந்துள்ள மேலாடை முழுதும் “ராம்” என்று எழுத்தப்பட்டுள்ளது.உங்களின் ப்ராவில் எழுதுவதற்கு வேறு விஷயமே கிடைக்க வில்லையா..? என்று நெட்டிசன்கள் வருத்தெடுத்து’ வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …