அஜால் குஜால் வடிவேலு.. படத்தில் நடிக்கணும்னா இதை செஞ்சே ஆகணும்.. போட்டு உடைத்த பிரபல நடிகர்..!

நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னனாக வலம் வந்தவர். கடந்த 1990 முதல் 2010 வரை தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் ஒரு தனி சாம்ராஜ்ஜியமே நடித்தினார் என்றால் அது மிகையல்ல.

ஆனால் ஒரு கட்டத்தில் நிறைய பணமும், புகழும் சேர்ந்த பிறகு வடிவேலு நடந்துக்கொண்ட விதமும், அவர் முன்னணி நடிகராக கேப்டன் விஜயகாந்த் குறித்து, விமர்சித்து பேசியதும் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

நடிகர் வடிவேலு

தன்னுடன் காமெடி சீன்களில் நடித்த துணை நடிகர், நடிகைகளுக்கு தயாரிப்பாளர் தர முன்வந்த அதிக சம்பளத்தை கொடுக்க விடாமல் தடுத்தது, தன்னுடன் நடிக்கும் காமெடி நடிகர்களுக்கு அவர் செய்த துரோகத்தை இப்போது பலரும் வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி பெண்கள் விஷயத்திலும் நடிகர் வடிவேலு மிக மோசமான மனிதராக இருந்திருக்கிறார் என்று, பத்திரிகையாளர், பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

ராஜ்கிரண் அலுவலகத்தில்…

பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, நடிகர் ராஜ்கிரண் அலுவலகத்தில் எடுபிடி வேலை செய்தவர்தான். வடிவேலு. ராஜ்கிரண் அலுவலகத்துக்கு நான் சென்ற போது, எனக்கே வடிவேலு டீ கொண்டு வந்து தந்தவர்தான்.

ஆனால் நல்ல திறமைசாலி, உழைப்பாளிதான். நல்ல நகைச்சுவை கலைஞன். அதனால்தான் அவரால் இப்படி ஒரு பெரிய காமெடி நடிகராக வெற்றி பெற முடிந்தது என்பதை எல்லாம் யாராலும் மறுக்க முடியாது.

ஆனால் மகா கஞ்சனாக இருந்தவர் வடிவேலு. யாருக்கும் பத்து பைசா செலவு செய்ய மாட்டார். ஷூட்டிங் ஸ்பாட்டில் செலவு செய்தாலும் கூட அது தயாரிப்பாளர் செலவாக இருக்கும்.

பெண்கள் விஷயத்தில்…

துணை நடிகர்களுக்கு தரப்படும் பேட்டா காசில் சரக்கு வாங்கி வந்து தரச்சொல்வார்.

அதுபோல் பெண்கள் விஷயத்தில் மிக மோசமான ஆள் வடிவேலு. தான் நடிக்கும் படங்களில் இந்த நடிகைதான் தனக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என வடிவேலு சிபாரிசு செய்வார். 2 படங்களுக்கு மேல் அந்த நடிகையுடன் நடிக்க மாட்டார்.

ஏனெனில் வண்டு ஒரே பூவில் தேன் எடுக்காது. பல பூக்களில் மாறி மாறி அமர்ந்து தேன் எடுக்கும். அதுபோல்தான் வடிவேல். தினமும் புதிதாக அவருக்கு ருசி தேவைப்பட்டது.

சந்திரமுகி படத்தில் நடிகை சொர்ணா, குசேலன் படத்தில் சோனா, சில படங்களில் அம்பிகா, அப்புறம் சில படங்களில் கோவை சரளா நடித்தார்.

அப்புறம் மின்னல் தீபா, ஒரு படத்தில் நடிகை ஸ்ரேயா, அப்புறம் மும்தாஜ் என பல நடிகைகளை தனக்கு ஜோடியாக நடிக்க வைத்தவர் வடிவேலு.

அம்பிகாவுடன்…

ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களுடன் ஜோடியாக நடித்த அம்பிகாவுடன், வடிவேலு ஜோடியாக நடித்த போது இருவர் குறித்தும் நிறைய கிசுகிசு பத்திரிகைகளில் வெளிவந்தது. ஆனால் அதை அம்பிகாவும் மறுக்கவில்லை. வடிவேலுவும் மறுக்கவில்லை.

இம்சை அரசன் 23ம் புலிகேசியில் மோனிகா நடித்தார். வடிவேலு சக்கையாக பிழிந்து எடுத்துவிட்டார். அந்த விஷயத்தில் அவர் மகா கெட்டிக்காரர்.

பண்ணை வீட்டுக்கு…

படப்பிடிப்பு தளத்தில் இரவு 8 மணிக்கு பிறகு, தன்னுடன் நடிக்கும் நடிகையை காரில் அழைத்துக்கொண்டு வடிவேலு, ஈசிஆர் ரோட்டில் உள்ள பண்ணை வீட்டுக்குச் சென்றுவிடுவார். காலை 4 மணிக்கு தான் அந்த நடிகையை திருப்பி அனுப்புவார்.

அதுவரை இரவு முழுவதும் அங்கு என்ன நடக்கும் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

சுருளிராஜனின் இரண்டாவது மனைவியின் மகள், 16 வயது பெண் ஒரு படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்தார். அந்த படத்தின் ஷூட்டிங், பாண்டிச்சேரியில் நடந்தது. நானும் அந்த படத்தில் நடித்தேன்.

இரவு 2 மணிக்கு குய்யோ முய்யோ என்று ஒரே சத்தம். பிறகு அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ரகசிய இடத்தில் தையல் போட்டு அழைத்து வந்தனர். அந்த அளவுக்கு வெறி பிடித்தவர் போல நடந்துக்கொள்பவர்தான் வடிவேலு.

அஜால் குஜால் விஷயத்தில் கெட்டிக்காரர் வடிவேலு. அவர் படத்தில் நடிக்கணும்னா நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் செஞ்சே ஆகணும் என, பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் நேர்காணல் ஒன்றில் போட்டு உடைத்து விட்டார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version