வடிவேலுவால் கசக்கி பிழியப்பட்ட நடிகைகள்.. இந்த நடிகையுமா..? பிரபல நடிகர் வெளியிட்ட பகீர் தகவல்..!

சினிமாவில் நடிக்கும் சில நடிகர்களை பார்த்தால், அவர்கள்தான் சிறந்த வாழ்க்கைக்கு, சிறந்த மனிதருக்கு உதாரணம் என்று நினைத்து அவர்களை தங்களது வாழ்க்கை வழிகாட்டியாகவே சிலர் நினைப்பதுண்டு. அப்படி கருதப்பட்டவர்களில் மிக முக்கியமானவர் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்.

இன்றும் எம்ஜிஆரை தங்களது வாழ்க்கை வழிகாட்டியாக மனதார ஏற்று, தங்களது மானசீக குருவாக ஏற்ற தமிழ் சினிமா பிரபல நடிகர்கள் இருக்கவே செய்கின்றனர்.

சாதாரண ரசிகர்கள் மட்டுமின்றி பெரிய நடிகர்களுமே அப்படி போற்றி வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு மிகச்சிறந்த மனிதராக வாழ்ந்த மறைந்தவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள்.

நடிகர்கள் கமல்ஹாசன், பாக்யராஜ், ராமராஜன், சத்யராஜ், சரத்குமார், பாண்டியராஜன் போன்றவர்கள், நாங்கள் எம்ஜிஆர் ரசிகர்கள் என்பதை பலமுறை தங்களது படங்களில் எம்ஜிஆர் புகைப்படங்களை காட்டி தங்களது அன்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

எம்ஜிஆரின் சிறப்புகளை பற்றி புகழ்ந்து பேசி வருகின்றனர். ஆனால் எம்ஜிஆர் ரசிகர் என்று சொல்லும் அனைவருமே அவரது வழியில் நடப்பதில்லை. அவர் சொன்ன கொள்கைகளை பின்பற்றுவது இல்லை.

வடிவேலு

எம்ஜிஆர் போன்ற சிறந்த மனிதர்கள் வாழ்ந்த தமிழ் சினிமாவில் மிகவும் மோசமான மனிதர்கள் அன்றும் இருந்திருக்கின்றனர். இன்றும் இருக்கின்றனர். குறிப்பாக அந்த வரிசையில் நடிகர் வடிவேலு போன்ற மிக மோசமான மனிதர் யாருமே கிடையாது என வீடியோ ஒன்றில் நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

முன்னேறக் கூடாது

நடிகர் வடிவேலு, மிக நல்லவரை போல படத்தில் நடித்தாலும் நிஜத்தில் அவரது முகமே வேறாக இருக்கிறது. அவர் தன்னுடன் நடிக்கும் சக நடிகர்கள் முன்னேறக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார். அவர்களுக்கு நிறைய சம்பளம் கிடைக்காமல் தடுத்து விடுவார். அவர்களுக்கு 10 ஆயிரம், 20 ஆயிரம் என சம்பளம் தர தயாரிப்பாளர் முன்வந்தாலும் 1500 ரூபாய் மட்டும் கொடுங்கள் போதும் என்று தடுத்து விடுபவர்தான் வடிவேலு.

கசக்கி பிழிந்தவர்

தனிப்பட்ட வாழ்க்கையில் குறிப்பாக தனது அந்தரங்க வாழ்க்கையில் பல நடிகைகளை கசக்கி பிழிந்தவர்தான் வடிவேலு. எந்த நடிகையாக இருந்தாலும் அவருடன் ஓரிரு படங்களில் மட்டுமே அவர் ஜோடியாக நடிப்பார். அப்படி நடிக்கும் நடிகைகளை, இரவு நேரங்களில் தனது பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுவார். அதிகாலை 4 மணிக்கு தான் அவர்களை திருப்பி அனுப்புவார்.

விரும்புகிற நடிகையை…

அம்பிகா, கோவை சரளா, ஆர்த்தி, மின்னல் தீபா, மோனிகா, சோனியா என பல நடிகைகள் வடிவேலுவுடன் நடித்துள்ளனர். அவர் விரும்புகிற நடிகையை தான் தன் படத்தில் ஜோடியாக நடிக்க வைக்க வேண்டும் என்று கண்டிசன் போட்டு விடுவார்.

பயில்வான் ரங்கநாதன் கூறிய தகவல்

இப்படி வடிவேலுவால் கசக்கி பிழியப்பட்ட நடிகைகள் நிறைய பேர் இருக்கின்றனர் என்று பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன்பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். வடிவேலுவா இப்படி என தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ந்து போய் உள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version