வடிவேலு அஜால் குஜால்.. கை வைக்காத நடிகைகளே கிடையாது..! போட்டு தாக்கும் பிரபல நடிகர்..!

கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க என்பது போன்ற வசனங்களுக்கு சொந்தக்காரரான நடிகர் வடிவேலு பேசிய வசனங்கள் அன்றாட வாழ்க்கையில் பலராலும் புழங்கும் வார்த்தைகளாகவும், வசனங்களாகவும் உள்ளது.

ஆரம்ப காலத்தில் வறுமையின் காரணமாக பார்ப்பதற்கு கருப்பாகவும் ஒல்லியான தேகத்தில் இவர் பேசிய பேச்சு பலரையும் கவர்ந்து வைகை புயல் வடிவேலுவாக உயர்த்தியதை அடுத்து சிறுவர் முதல் பெரியவர் வரை இவரது காமெடிகளை ரசிக்க ஆரம்பித்தார்கள்.

வடிவேலு அஜால்.. குஜால்..

இதனை அடுத்து தமிழ் திரை உலகில் முன்னணி காமெடியன்களில் ஒருவராக தனியாக தனக்கு என்று ஒரு சிம்மாசனத்தை போட்டு அமர்ந்த இவருக்கு முன்னணி ஹீரோக்களுக்கு கிடைத்த அந்தஸ்து கிடைத்தது.

இந்நிலையில் நடிகர் வடிவேலு பற்றி அசால் குஜாலான விஷயங்கள் இணையங்களில் பரவி வருகிறது. அந்த வகையில் நடிகர் வடிவேலு தன்னால் பலரும் வாழ வேண்டும் என்ற நினைப்பில் பல நடிகைகளுக்கு வாய்ப்பை பெற்று தந்திருக்கிறாராம்.

அது மட்டுமல்லாமல் அந்த நடிகைகளுக்கு திரைப்பட வாய்ப்பை பெற்றுத் தர இயக்குனர்களிடம் சிபாரிசு செய்து உதவி இருக்கிறார். இதில் குறிப்பாக மார்க்கெட் இழந்த நடிகைகளுக்கு தன் படத்தில் நடிக்க கண்டிஷன் போட்டு நடிக்க வைப்பார்.

கை வைக்காத நடிகைகளே கிடையாது..

அட.. இப்படிப்பட்ட நல்ல மனிதரா? வடிவேலு என்று நீங்கள் நினைப்பதற்கு முன் ஒரு நிமிடம் யோசியுங்கள். அப்படி இவர் வாய்ப்பை தரக்கூடிய நடிகைகளிடம் அட்ஜெஸ்ட்மென்டுகளை எதிர்பார்க்கக் கூடிய அற்ப புத்தி கொண்ட மனிதர் தான் இந்த வடிவேலு.

அப்படி சம்மதித்தால் தான் அவரோடு இணைந்து நடிக்க முடியும். அதே சமயம் எட்டு மணிக்கு மேல் அவர் நடிக்க மாட்டேன் என்று கூறுவதோடு அவரோடு படத்தில் நடிக்கும் நடிகைகளை அவரது பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுவார்.

அத்துடன் அங்கு என்ன நடக்கும் என்பதை நீங்களே யோசித்து கொள்ளுங்கள் என்று பல விஷயங்களை நடிகரும் திரை விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் பேசி குண்டை போட்டு இருக்கிறார்.

போட்டுத் தாக்கும் பிரபல நடிகர்..

மேலும் வடிவேலு பற்றி பயில்வான் ரங்கநாதன் சொல்லும் போது எலி படத்தில் மார்கெட் இழந்த நடிகை சதாவை நடிக்க வைத்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

மேலும் எலி படத்தில் நடித்த சதாவோடு அவர் தொடர்பு இருந்ததாக பல விஷயங்கள் லீக் ஆகி உள்ளது. இதற்கு காரணம் அவர் பார்ப்பவர்களிடமெல்லாம் வடிவேலுவின் விஷயங்களைப் பற்றி நூல் விட்டு இருக்கிறார்.

 

அது மட்டுமல்லாமல் இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி படத்தில் நடித்த மோனிகா மற்றும் ஒரு படத்தில் வடிவேலு உடன் குத்தாட்டம் போட்ட நடிகையை உதட்டில் நச்சென்று முத்தம் கொடுத்து இருக்கும் விஷயமும் வெளி வந்துள்ளது.

இதனை அடுத்து அந்த நடிகை எதுவும் கூறாமல் சிரித்துக் கொண்டே சென்றது தான் தற்போது பேசும் பொருள் ஆகிவிட்டது. இந்நிலையில் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக்கிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version