விஜய் கட்சி குறித்து வடிவேலு கேட்ட ஒரு கேள்வி.. கடுப்பில் விஜய் தொண்டர்கள்..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.

இதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் அவருக்கு பேராதரவு கொடுத்து அவரது அரசியல் பயணத்தை ஆதரித்து வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்: பூ நடிகையுடன் விடிய விடிய பூஜை.. மனைவியிடம் கையும் களவுமாக சிக்கிய மைக் நடிகர்..

அத்துடன் பல்வேறு சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கு ஆதரவாக பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

தொடர்ந்து விஜய்யின் தொண்டர்கள் விஜய்யின் நிர்வாகிகள் அரசியல் சம்பந்தப்பட்ட தங்களது கொள்கைகளையும் தனது நலத்திட்டங்களையும் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்: பூ நடிகையுடன் விடிய விடிய பூஜை.. மனைவியிடம் கையும் களவுமாக சிக்கிய மைக் நடிகர்..

விஜய் மும்முரமாக அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில் நடிகர் வடிவேலு விஜய்யின் அரசியல் பயணத்தை குறித்து கேலியாகவும் கிண்டலாகவும் பேசியிருப்பது விஜய்யின் ஆதரவாளர்களை கோபமடைய செய்துள்ளது.

ராமேஸ்வரம் கோவிலில் வடிவேலு சுவாமி தரிசனம்:

ஆம், சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய சென்றிருந்தார் நடிகர் வடிவேலு.

இதையும் படியுங்கள்: பெரிய மேட்டரில் நயன்தாராவை லாக் செய்து வச்சிருக்கும் விக்கி.. அவ்ளோ ஈசியா டைவர்ஸ் பண்ண முடியாது…

அப்போது பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த வடிவேலு, “என்னுடைய அம்மா தவறி ஒரு வருஷம் ஆகுது. இப்போது அவரது திதி சம்பிரதாயத்தை செய்யவும், மோட்ச் விளக்கு போடவும் கோயிலுக்கு வந்துள்ளேன்.

உலகப் புகழ் பெற்ற ராமேஸ்வரத்தில் மோட்ச தீபத்தை சாத்துகிறேன்” என்று கூறினார். தொடர்ந்து அவரிடம்
பத்திரிகையாளர்கள் சிலர் நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேள்வி எழுப்பினார்கள்.

இதையும் படியுங்கள்: என்னோட அந்த உறுப்பை விரலால் பிடித்து அப்படி செய்தார்.. துடித்து போய்விட்டேன்.. ரெஜினா ஓப்பன் டாக்..

அப்போது நடிகர் வடிவேலு நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து கேலி செய்யும் விதமாக சில பதில்களை கூறி இருக்கிறார்.

விஜயின் அரசியல் பயணத்தை கலாய்த்த வடிவேலு:

இது விஜய் தொண்டர்களை கடுப்பில் ஆழ்த்தி இருக்கிறது. அந்த கேள்விக்கு பதில் கொடுத்த வடிவேலு.. விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கிறார்.. அவ்வளவு தான்.. வேற என்ன சொல்ல வேண்டும்..?

டி ராஜேந்திரன் ஆரம்பித்திருக்கிறார்.. சரத்குமார் ஆரம்பித்திருக்கிறார்.. இன்னும் எத்தனையோ நடிகர்கள் கட்சி ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்: விருது விழாவில் மோசமான கவர்ச்சி உடையில்.. கதி கலங்க வைத்த நடிகை ஜான்வி கபூர்..!

அப்படி இருக்கும்போது விஜய் கட்சி ஆரம்பித்ததை பற்றி மட்டும் ஏன் கேட்கிறீர்கள்.. இதற்கு நான் என்ன சொல்வது..?

என்று காமெடியாக பேசுகிறேன் என்ற பெயரில் விஜய் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தும் பேசி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version