சினிமா தியேட்டர்களில் படம் பார்க்க போய் அமர்ந்தால், திரையில் படம் தோன்றியவுடன், என்னதான் ஆச்சு இந்த ஊருக்கு என்று புகை பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு என்பதை விளக்கும் ஒரு விழிப்புணர்வு விளம்பரம் வரும்.
அதுபோல சமூக வலைதளங்களை சில நேரங்களில் திறந்து, உள்ளே சென்று பார்க்கும் போது, என்னதான் ஆச்சு இந்த நடிகைகளுக்கு என்று சொல்லும் அளவுக்கு தான், அவர்களது அதீத கவர்ச்சியில் குத்தாட்ட நடனங்களும், புகைப்படங்களும், பார்த்தவுடன் நமக்கு அப்படி ஒரு கேள்வியை மனதுக்குள் ஏற்படுத்துகின்றன.
சம்பளத்துக்காக கவர்ச்சி
சினிமாவில் கவர்ச்சியாக நடிக்க பெரிய சம்பளத்தொகை வாங்குவது, வாங்கிய அந்த சம்பளத்துக்காக கவர்ச்சியாக நடிப்பது என்பது தொழில் ரீதியாக நடிகைகளுக்கு சகஜமான ஒன்றுதான்.
வருமானத்திற்காக நடிகையாக அவர்கள் அதை செய்கிறார்கள் என்று ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் சமூக வலைதளங்களில் இப்படி கவர்ச்சியாக ஆபாசமாக, தங்களை காட்டிக் கொள்வது அவர்களுக்கு எந்த விதத்தில் பயன் அளிக்கிறது என்றால், அவர்களது அழகை காட்டி வெறியேற்றுவதால் ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்கும்.
அதே நேரத்தில் அவர்களுக்கு சீரியலிலோ, சினிமாவிலோ நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற உள்நோக்கம் தான் இதற்கு காரணமாக இருக்க முடியும்.
பொன்னி சீரியல்
விஜய் டிவியில் பொன்னி சீரியலில் நடித்து வருபவர் நடிகை வைஷ்ணவி சுந்தர். இவர் விஜய் டிவியில், பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதற்கு முன்பு ராஜா ராணி 2 உள்பட சில சீரியல்களில் அவர் நடித்திருக்கிறார்.
ஹோம்லி லுக்கில் வைஷ்ணவி
பொன்னி சீரியலில் அப்பாவியான கேரக்டரில், ஹோம்லி லுக்கில் நடித்து வருகிறார் வைஷ்ணவி. அடடா என்ன ஒரு குடும்ப குத்துவிளக்கு என்று அந்த சீரியலை பார்க்கும் ரசிகர்கள், பார்வையாளர்கள் பாராட்டும் அளவுக்கு அப்படி ஒரு கண்ணியமான தோற்றத்தில் நடித்து வருபவர்தான் வைஷ்ணவி.
ஆனால் இப்போது சீரியலில்தான் வைஷ்ணவி அப்படி. நிஜத்தில் அப்படி அல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக, அவரது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
நிஜத்தில் அவர், கவர்ச்சியில் செம டிரெண்டிங் ஆனவர் என்பதை காட்டும் விதமாக, மாடன் உடையில் அவர் வெளியிடும் ஸ்டில்கள் தொடர்ந்து வெளிவந்து ரசிகர்களை அசத்திக் கொண்டிருக்கின்றன.
ஸம்மர் சீசன்
தற்போது ஸம்மர் சீசன் என்பதால், சினிமா நடிகர், நடிகைகளும், சீரியல் நடிகர் நடிகைகள் பலரும் வெளிநாடுகளுக்கு கோடைகால சுற்றுலா சென்று இருக்கின்றனர்.
தாய்லாந்து டிரிப்
பொன்னி சீரியல் நாயகி நடிகை வைஷ்ணவியும் இப்போது தாய்லாந்துக்கு ஸம்மர் டிரிப் சென்று இருக்கிறார். அங்கே ஷார்ட் உடையில் கிளாமராக வலம் வருகிறார். அங்கு எடுக்கப்படும் தனது கிளாமரான புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.
என்னோட தொடையை பாருங்க
அந்த வகையில் இப்போது என்ன பெரிய ரம்பா… என்னோட தொடையை பாருங்க என்றும் சொல்லும் கிறங்கடிக்கும் பொன்னி சீரியல் நடிகை வைஷ்ணவியின் வீடியோவை பார்த்து ரசிகர்களை ஜொள்ளு வடிக்கின்றனர்.