ஜெயம் ரவி தலைமறைவா..? குஷ்பு எங்கே..? சிங்கப்பூரில் நடந்தது என்ன..? திடுக்கிட வைக்கும் பரபரப்பு தகவல்கள்..!

ஜெயம் ரவி விவகாரத்தில் அடுத்தடுத்து வரக்கூடிய விஷயங்கள் ஒவ்வொன்றும் அணுகுண்டாய் வெடித்து வருகிறது. கணவன் எங்கே என்று கணவர் வீட்டிலும் மற்ற பகுதிகளிலும் ஆர்த்தி தேடி இந்த பயனும் இல்லை ஜெயம் ரவி இப்போது எங்கு இருக்கிறார் என்பதை கேள்விக்குறியாகி நிற்கிறது.

இதனை அடுத்து ஜெயம் ரவி வீட்டில் சென்று ஆர்த்தி தேடிய போது ஜெயம் ரவியின் பெற்றோர்கள் அவன் எப்போது வருகிறான் எப்போது செல்கிறான்? எங்கு இருக்கிறான் என்ற விபரங்கள் தங்களுக்கே தெரியாது என்று கை விரித்து இருக்கிறார்கள்.

ஜெயம் ரவி தலைமறைவா..?

இந்நிலையில் வலைப்பேச்சு அந்தணன் ஜெயம் ரவி ஒருவேளை தலைமறைவு ஆகிவிட்டாரோ என்ற ரீதியில் பேசி இருக்கிறார். அவரின் படம் ஒன்று வெளிவரக்கூடிய சூழ்நிலையில் சாக்லேட் பாயாகத் திகழ்ந்த பிரசாந்தை போல் இவரது வாழ்க்கையும் கேள்வி கூறி ஆகிவிடுமா? என்ற சந்தேகங்களை கிளப்பி இருக்கிறார்.

மேலும் அடுத்தடுத்து தோல்வி படங்களை கொடுத்திருக்கும் ஜெயம் ரவி இந்த படத்தில் ஆவது வெற்றியை பெற அவர் பிரமோஷனில் கலந்து கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை நாசுக்காக சொல்லி இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் அடிக்கடி வந்து போகக் கூடிய ஜெயம் ரவி தன் மன அழுத்தத்தின் காரணத்தால் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு எந்த தொடர்பும் இல்லாமல் இருந்துவிட்டால் என்ன செய்வது என்ற பீதி இரண்டு வீட்டிலும் நிலவி வரக்கூடிய வேளையில் பேசி தீர்க்க வேண்டிய விஷயத்தை தீர்க்காமல் தவிர்ப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஜெயம் ரவியை நம்பி படம் எடுத்தவர்களின் நிலைமையும் படம் எடுத்து முடித்தவர்களின் நிலைமையும் தற்போது சங்கடத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.மேலுமா அவரது தொழிலுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பதை அவர் புரிந்து கொள்ள மாட்டாரா.

ஆர்த்தியின் பரிதாப நிலை..

இந்நிலையில் ஆர்த்தி 15 ஆண்டுகள் மண வாழ்கையில் ஜெயம் ரவியோடு இணைந்து பயணித்த இவர் அவரிடம் கூட எந்த விதமான பேச்சு வார்த்தையும் நடத்தாமல் திடீர் என விவாகரத்து முடிவினை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல் தன் மனைவி பற்றி தவறுகளாக சித்தரித்து இருப்பது பெருத்த இடி விழுந்தது போல இருப்பதாக கூறியிருக்கிறார்.

இதைக் கேட்கும் போது ஜெயம் ரவி செய்திருக்க கூடிய விஷயம் மிகவும் அநாகரிகமான விஷயமாக சொல்லப்பட்டுள்ளது. இது குடும்ப வாழ்க்கைக்கு சரி வராதது போலவும் சொல்லி இருக்கிறார்.

குஷ்பு எங்கே..? சிங்கப்பூரில் நடந்தது என்ன..?

ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் திருமணத்திற்கு பிள்ளையார் சுழி போட்டதில் குஷ்புவிற்கு நிறைய பங்கு உள்ளது சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்று இருந்த சமயத்தில் ஜெயம் ரவியை ஓடி ஓடி விரட்டி காதலித்த ஆர்த்தியும் திரைப்பட கலைஞர்களோடு இணைந்து சிங்கப்பூர் பயணத்தை மேற்கொண்ட போது அவருக்கு பக்கபலமாக குஷ்பு இருந்திருக்கிறார்.

மேலும் குஷ்பூ ஆர்த்தியும் மிக சிறந்த தோழிகளாக இருந்ததை அடுத்து ஆர்த்தி காதலுக்கு உதவியாக இருந்த குஷ்பூ தற்போது வாய் திறக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜெயம் ரவியின் குடும்பத்தாரை பலமுறை அணுகி பேசிய பின்பு தான் இவர்களின் திருமணம் நடந்துள்ளது.

அத்தோடு மிக அதிக அளவு ஆர்த்தி ஜெயம் ரவியின் மீது வைத்திருந்த பொஸசிவ் காதல் கூட இது மாதிரியான முடிவுகளுக்கு மூல காரணமாக இருக்கலாம். எனினும் காதலித்தபோது பலரும் இவருக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்கள். அது போல இந்த பிரச்சனையையும் முடிவுக்கு கொண்டு வர யார் வீட்டு கதவையும் தட்டி பேசி தீர்த்துவிடலாம்.

இதற்காக கோர்ட் படி ஏறி காலத்தை தவிர்ப்பது வீண் ஒரு நீர் குமிழி போலத்தான் இவர்கள் வாழ்க்கையில் இந்த பிரச்சனை எழும்பி உள்ளது. சற்றே அதை குத்தி விட்டால் அனைத்தும் உடைந்து போய் ஒன்று சேருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதால் உட்கார்ந்து பேசுங்கள் என்று கூறி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version