உங்கள் காதல் வலிமை பெற..! – இந்த வாஸ்து டிப்ஸ்-ஐ ட்ரை பண்ணுங்க..!

உலகம் முழுவதும் கொண்டாடப்படக்கூடிய காதலர் தினம் -மானது பிப்ரவரி 14 என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நாட்களில் தங்களது காதலை  வெளிப்படுத்தக்கூடிய நபர்கள் அதிக அளவு உலகெங்கிலும் இருக்கிறார்கள்.

இது மட்டுமல்லாமல் இந்த காதலர் தினத்திற்கென்று காதலி காதலனுக்கும், காதலன் காதலிக்கும் பரிசு பொருட்களை அள்ளித் தருவது வழக்கமான ஒன்றுதான்.

அப்படி பரிசு பொருட்களை கொடுக்கும்போது எந்தெந்த பரிசுகளை கொடுத்தால் உங்கள் காதல் இன்னும் வலிமையாகவும் ஆழமாகவும் மாறும் என்பதை பற்றிய கருத்துக்களை தான் இந்த கட்டுரையில் காணலாம்.

 அதிலும் வாஸ்துபடி கொடுக்கப்படக்கூடிய இந்த பரிசுகள் உங்கள் காதலியை எதிர்கால வாழ்க்கைத் துணையாக உங்களை மாற்றுவதோடு உங்களுடைய காணப்படுகின்ற அந்த பாச காதல் பிணைப்பை மேலும் வலிமைப்படுத்தும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.

 காதலர் தினத்தன்று உங்கள் காதலிக்கு நீங்கள் லக்கி பேம்பு வை பரிசாக தருவதின் மூலம் உங்கள் மேல் வைத்திருக்கும் அன்பு பல மடங்கு பெருகும். அது மட்டுமல்லாமல் உங்கள் உறவில் அன்பும் அமைதியும் நீடித்திருக்க இது உதவும் எனவே முடிந்தவரை நீங்கள் லக்கி பேம்புவை அவர்களுக்கு பரிசளிக்கலாம்.

 மேலும் சிரிக்கக் கூடிய புத்தர் சிலையை நீங்கள் உங்கள் காதலர் அல்லது காதலிக்கு தரும் பொழுது உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி செழிப்பு இரண்டும் ஒரு சேர கிட்டும் அதுமட்டுமல்லாமல் உங்கள் இருவரிடையையும் இருக்கின்ற எதிர்மறை ஆற்றல்கள் அழிந்து நேர்மறை ஆற்றல்களை உங்களுள் கொண்டு வந்து சேர்க்கும்

 எப்போதுமே காதலுக்கு சாட்சியாக இருக்கின்ற சிவப்பு நிற ரோஜா பூக்கள் காதல்களின் சின்னம் என்று கூடி சொல்லலாம். இந்த சிவப்பு ரோஜாக்கள் மங்களகரமானது. இந்த பூக்களை இருவரும் பரிமாறிக் கொள்வதின் மூலம் உங்களுடைய அன்பு, அன்னியோன்யம் இரண்டும் அதிகரிக்கும்.

இது போல சிகப்பு ரோஜாக்களை கொடுக்கும் போது ரோஜா பூவில் முட்கள் இல்லாமல் பார்த்துக் கொண்டு கொடுப்பது நல்லது. முள்ளோட  கொடுத்தால் உங்களுக்கு பிரிவு, பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

 காஸ்ட்லி கிப்டை நீங்கள் உங்கள் காதலிக்கோ காதலனுக்கோ கொடுக்கிறீர்கள் என்றால் அந்த கிப்டை நீங்கள் கிப்ட் பேப்பரை கொண்டு சுற்றித்தான் கொடுப்பீர்கள். அவ்வாறு கிப்ட் பேப்பரை நீங்கள் சுற்றும் போது ஒரு குறிப்பிட்ட நிறத்தை தேர்வு செய்வதின் மூலம் உங்கள் காதல் இன்னும் வலிமையாகும்.

 உங்கள் கிப்ட் பேப்பரில் நிறம் தங்க நிறம், சிவப்பு, பிங்க், மஞ்சள் நிற பேப்பர்களை நீங்கள் தேர்வு செய்யலாம். மேலும் நீலம், கருப்பு, வெள்ளை நிற பேப்பர்கள் பயன்படுத்துவதை தவிர்த்து விடவும்.

எனவே இந்த ஆண்டு வரும் காதலர் தினத்திற்கு நீங்கள் இதுபோன்ற செய்து பாருங்கள் உங்கள் காதல் சூப்பராக ஓஹோ என்று இருக்கும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …