தளபதி 67 படப்பிடிப்பை தள்ளி போட செக் வைத்த வாரிசு இயக்குனர் வம்சி!

பீஸ்ட் படத்தின் தோல்விக்குப் பின்னால் தளபதி விஜய் நடித்து வரும் வாரிசு படத்தை தெலுங்கு இயக்குனரான வம்சி இயக்கி வருகிறார். ராணா படப்பிடிப்பு முழுவீச்சில் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் வேளையில் விஜயும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருந்தார் இடையில் திடீரென்று இந்த படப் பிடிப்பின் காரணமாக இயக்குனர் வம்சி உடல்நிலையில்  கோளாறு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 ஒரு வாரம் ஓய்வு எடுத்த பின்பு தற்போது மீண்டும் படப்பிடிப்பு பணிகள் துவங்கியுள்ளது. இப்படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளது என்று தன் நட்பு வட்டங்களில் விஜய் மிகவும் சந்தோஷமாக கூறி வந்த நிலையில் மீண்டும் ஒரு  சிக்கல் ஏற்பட்டுள்ளதால் விஜய் மிகவும் சோகமாக இருக்கிறாராம்.

 இதற்குக் காரணம் இந்த ஷூட்டிங்கிற்காக  120  நாட்கள் கால்சீட் கேட்கப்பட்ட நிலையில் 103 நாட்களை நடிகர் விஜய் கொடுத்திருக்கிறார். அந்த நாட்கள் அனைத்தும் முடிந்துவிட்ட தருவாயில் தற்போது மீண்டும் படப்பிடிப்பு நடக்க வேண்டிய கட்டாயத்தில் படக்குழு உள்ளது. இதனால் கால்சீட்டை  சுமார் 40 நீட்டித்து   நீங்க வேண்டும் என்ற கோரிக்கையை இயக்குனர் வம்சி வைத்துள்ளார்.

 இதையடுத்து வேறு வழியில்லாமல் நடிகர் விஜய் என்ன செய்வது என்று தெரியாமல் கால்ஷீட் கொடுப்பார் போல உள்ளது.இதனையடுத்து இந்த படத்தை முடித்த பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கயிருந்த தளபதி67 படப்பிடிப்பு துவங்க இருந்த நிலையில் தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

எனவே தொடர்ந்து வாரிசு படப்பிடிப்பு இருப்பதன் காரணமாக தளபதி 67 படப்பிடிப்பு தள்ளிப் போவதற்கான வாய்ப்புக்கள் அமைந்துவிட்டது.

இதனால் நடிகர் விஜய் மற்றும்  அவரது ரசிகர்கள் அனைவரும் ஆழ்ந்த சோகத்தில் உள்ளார்கள். இனி வாரிசு படப்பிடிப்பு விரைவில் முழுவீச்சில் நடந்தால் மட்டுமே அடுத்த கட்ட தளபதி 67 காண படப்பிடிப்பு நடப்பதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளது என்பது இதன் மூலம் உறுதியாகி விட்டது.

--- Advertisement ---

Check Also

yashika

ப்ரா போடல முன்னழகின் அந்த பகுதி பெருசா தெரிய யாஷிகா செல்ஃபி..! – அலறும் இளசுகள்..!

பூக்கள் பூக்கின்ற வேளையில் என்ன சொல்ல ஏது சொல்ல என்று ரசிகர்களை புலம்பு வைத்திருக்கும் யாஷிகா ஆனந்த் தற்போது இணைய …