அச்சோ பிடிச்சிருக்கு உன்னை எனக்கு பிடிச்சிருக்கு என்ற பாடல் வரிகளை பாடக்கூடிய வகையில் தற்போது சீரியல் நடிகை ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தக்கூடிய வகையில் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளது.
இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் தொடை அழகி ரம்பாவை ஓரம் கட்ட கூடிய அளவு சீரியல் நடிகையான இவரின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளதாக சொல்லி இருப்பதோடு இந்த புகைப்படங்கள் மனதில் ஆயிரம் எண்ணங்களை ஏற்படுத்தி விட்டதாகவும் பதிவு செய்து இருக்கிறார்கள்.
இது தொடையா இல்ல..
சின்ன திரையில் நடிக்கும் நடிகைகளுக்கு தற்போது திரையுலகில் நடிக்கின்ற நடிகைகளுக்கு ஈடாக ரசிகர் வட்டாரமும், பெயரும், புகழும் கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலில் நடித்து வரும் இந்த சீரியல் நடிகை இல்லத்தரசிகளின் வீடுகளில் குடி புகுந்து விட்டார்.
அட இவரது நடிப்பு சும்மாவா என்று கேட்கக் கூடிய அளவு தங்கை பாசத்தை அள்ளி ஒவ்வொரு சீனிலும் காட்டி இருப்பதால் சரியான தங்கச்சி அண்ணனுக்கு கிடைத்திருக்கிறார். இவரைப் போல தங்கை நமக்கு கிடைக்குமா? என்று பலரையும் ஏங்க வைத்து விட்டார்.
இந்த சீரியலில் துளசி என்ற கேரக்டரை மிகவும் பக்குவமாக செய்து வரும் இந்த நடிகை யார் என்பதை தற்போது நீங்கள் புரிந்து இருப்பீர்கள். நீங்கள் நினைப்பது போல் அந்த நடிகை வேறு யாருமில்லை அவர் மன்யா ஆனந்த் தான்.
பெங்களூருவைச் சேர்ந்த இவர் முதல் முதலில் தெலுங்கு சீரியலில் நடித்ததை அடுத்து தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி டிஆர்பி ரேட்டில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும் வானத்தைப்போல சீரியலில் தங்கச்சியாக நடித்து ரசிகர்களை அதிகளவு உருவாக்கிக் கொண்டார்.
உருட்டி வச்ச ஊத்துக்குளி வெண்ணையா?
இணையத்தின் பக்கத்தில் இவர் யாருமே எதிர்பார்க்காத அளவுள்ள புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளி இருக்கிறார். இந்த புகைப்படத்தில் மேனி அழகு பக்குவமாக தெரிவதால் எந்த அழகை முதலில் ரசிப்பதில் என்று தெரியாமல் ரசிகர்கள் திணறி வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் தொடை அழகை காட்டியிருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது தொடையா? இல்ல உருட்டி வச்ச ஊத்துக்குளி வெண்ணையா? என்ற வார்த்தைகளை போட்டு கவிஞர்களாக மாறிவிட்டார்கள்.
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்திருப்பதால் இரவு உறக்கத்தை இழந்து விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.
படுக்கையில் சீரியல் நடிகை கிளாமர் விருந்து..
இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் படுக்கையில் கிளாமர் விருந்தை வைத்திருக்கும் மன்யா ஆனந்தின் புகைப்படங்கள் இது வரை அவர் வெளியிட்ட புகைப்படங்களில் உச்சகட்ட கவர்ச்சியில் இருப்பதோடு அனைவரையும் திக்கு முக்காட வைத்துள்ளது.
எத்தனை முறை பார்த்தாலும் இளசுகளுக்கு ஆசைகளை கிளப்பி விடக்கூடிய இந்த புகைப்படங்கள் சிங்கிள் பசங்களின் வயிற்றெரிச்சலையும் வாரி கொட்டி விட்டது. மேலும் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு தங்களை ரணப்படுத்த வேண்டாம் என்று ரசிகர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் போற போக்க பார்த்தா தங்கச்சி சினிமாவில் நடிக்கத்தான் இப்படி பிட்டுப் போடுகிறாரா? என்ற கேள்விகளை அதிகளவு வைத்திருக்கும் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் திரைப்பட வாய்ப்பு வந்து சேரும் என்று சொல்லிவிட்டார்கள்.