தொப்புள் ராணி.. கவர்ச்சி உடையில் புசு புசு வந்தனா மைக்கேல்.. கிறங்கி கிடக்கும் இளசுகள்..!

வந்தனா மைக்கேல் : நடிகை வந்தனாவை நினைவு இருக்கிறதா..? மிகவும் பிரபலமான நடிகையான இவர் ஒரு காலத்தில் சீரியலில் பிரபலமான வில்லியாக வலம் வந்தவர்.

ஆனந்தம் என்ற சீரியலில் வில்லியாக அகலம் செய்த நடிகை வந்தனா தற்போது இணைய பக்கங்களில் கவர்ச்சி ராணியாக அதகளம் செய்து கொண்டிருக்கிறார்.

ஆனந்தம் என்ற சீரியல் மூலமாக வில்லியாக அறிமுகமானார். இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தன அதுவும் தங்கம் சீரியலில் வில்லியாக நடித்த பிறகுதான் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

அதனால் அதன் பிறகு பல்வேறு சீர்களில் வெள்ளி கேரக்டரில் நடித்தார். காதல் முதல் கல்யாணம் வரை என்ற சீரியலில் அதிர வைத்த வில்லியாக நடித்திருந்தார்.

மேலும் மெல்ல திறந்தது கனவு உள்ளிட்ட சில சீரியல்களிலும் வில்லியாகத்தான் நடித்துக் கொண்டிருந்தார்.

ஆனால் நிஜத்தில் இவர் மிகவும் சாதுவான கேரக்டராம். சீரியலில் அப்படியே வில்லியாக நடித்துக் கொண்டிருக்கிறார் மட்டுமில்லாமல் தன்னுடைய அழகான எக்ஸ்பிரஷ்களையும் கண்பார்வையிலேயே காட்டும் இவர் சமீப காலமாக இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் டைட்டான டாப்ஸ் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு முட்டிக்கொண்டு தெரிவது உறுதிப்படுத்தி இருக்கும் இவர் தன்னுடைய மேலாடைக்கும் பேன்டுக்கும் இடைப்பட்ட இடைவெளியில் தன்னுடைய தொப்புள் அழகும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாவதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam