“அழகு செல்லம்.. ஆளில்லாத இடத்துல வச்சு பாக்கணும் போல இருக்கே…” – சொக்க வைக்கும் வந்தனா மைக்கேல்..!

தற்போது திரை உலகில் நடிக்கும் நடிகைகளை விட சீரியலில் நடிக்கக்கூடிய நடிகைகள் அனைவரும் அவர்களை விட டாப் க்ளாஸில் மேனி அழகே மெருகேற்றி காட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் இது மட்டும் போதுமா இல்லை இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்று கேட்கத் தோன்றும் வகையில் கவர்ச்சியில் அத களம் செய்து வந்து கொண்டிருக்கும் வந்தனாவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் சொக்கி விழுந்து விட்டார்கள்.

சொர்க்கமே என்றாலும் அது வந்தனாவைப் போல வருமா என்று பாடல்களை உல்டாவாக பாடக்கூடிய அளவு கட்டவிழ்த்த கவர்ச்சியில் ரசிகர்களை இவர் கட்டி இழுத்து இருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் இப்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் தான் ஹாட் போட்டோக்களின் வரிசையில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது என்று கூறலாம்.

சீரியல்களில் நடிக்க வந்த புதுசில் இவர் பார்ப்பதற்கு பப்பாளி போல இருந்தார். இதனை அடுத்து தனது மேனியை படு மாசாக ஒல்லியாக மாற்றி கவர்ச்சியில் ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சக்கூடிய வகையில் அரேபிய குதிரையைப் போல வந்தனா மைக்கேல் தற்போது மாறிவிட்டார்.

ஆனந்தம் என்ற சீரியலின் மூலம் அறிமுகமான இவர் அந்த சீரியல்களில் அதிக அளவு வில்லியாக நடித்துதான் ரசிகர்களை தன் பக்கம் இழுத்து இருக்கிறார். ஆனால் நிஜத்தில் இவர் மிகவும் சாந்தமானவர்.

சீரியல்களில் நடித்த இவர் திரைப்படத்தையும் விட்டு வைக்கவில்லை. நலனும் நந்தினியும் என்ற திரைப்படத்தில் நடித்து ஓரளவு பெயரைப் பெற்று இருக்கிறார். திருமணமான இவர் திருமணத்திற்கு பின்னும் நடித்து வருவது இவருக்கு பிளஸ் ஆகிவிட்டது.

அந்த வகையில் அத்துமீறிய கவர்ச்சியில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தற்போது இளசுகளின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் இவரது புகைப்படங்களை இளசுகள் அனைத்தும் தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தை மிரட்டி இருக்கும் இது போன்ற புகைப்படங்களால் இளசுகளின் உள்ளத்தில் சூடேறி விட்டது என்று கூறலாம்.

பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டி விட்டிருக்கும் இது போன்ற புகைப்படங்களை இனி வெளியிட்டு எங்களை கஷ்டப்படுத்த வேண்டாம் என்பதை சில இளைஞர்கள் வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam