“ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவையில்.. அது அப்படியே தெரியுது..” – கவர்ச்சி விருந்து வைத்த வந்தனா மைக்கேல்..!

கடந்த 1986 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் நடிகை வந்தனா மைக்கேல் ( Vandana Michael ). மைக்கேல் தங்கதுரை என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் சீரியல்களில் முக்கியமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பல்வேறு சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தை ஏற்று நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை வந்தனா மைக்கேல். ஆனந்தம் என்ற சீரியலில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு செயல்களில் நடித்து வருகிறார்.

Vandana Michael

தன்னுடைய இடைநிலை கல்வி மற்றும் பட்டப் படிப்பை சென்னையில் முடித்த இவர் பாய்ஸ் விஷஸ் கேர்ள்ஸ் என்ற நடன நிகழ்ச்சிகள் தன்னுடைய கணவருடன் சேர்ந்து விளையாடினார்.

Vandana Michael

இருவரும் காதலித்து கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து திருமணம் செய்து கொண்டனர். தற்பொழுது மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

தொலைக்காட்சிகளில் வில்லி கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்களை மிரட்டி இருக்கும் இவர் நிஜத்தில் மிகவும் சாதுவான கேரக்டர் என்கிறார்கள். இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுமாறு பார்ப்பதற்கு பழுத்த பப்பாளி போல காட்சி அளிக்கிறார்.

Vandana Michael

இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை எதிர்த்து வருகின்றது. தன்னுடைய உடலுக்கும் உடல் வடிவத்திற்கும் ஏற்றார் போல உடைகளை தேர்வு செய்த அணிவதில் நடிகை வந்தனா மைக்கேல் கில்லாடி என்று கூறலாம்.

Vandana Michael

அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …