“இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்..” – வெறும் ப்ரா.. புடவை.. – உச்ச கட்ட கவர்ச்சியில் வாணி போஜன்..!

விமான பணிப்பெண்ணாக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர் நடிகை வாணி போஜன். அதன்பிறகு மாடல் அழகியாக.. சீரியல் நடிகையாக.. தன்னை தரம் உயர்த்திக் கொண்டு தற்போது சினிமா நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் நடிப்பில் உருவான மகான் என்ற திரைப்படத்தில் இருந்து இவருடைய காட்சிகள் முழுமையாக நீக்கப்பட்டு இருந்தது. இது குறித்து பேசிய நடிகை வாணி போஜன் படத்தின் நீளம் கருதி என்னுடைய காட்சிகளை நீக்கி இருக்கிறார்கள்.

பொதுவாக எல்லா படங்களிலும் இப்படியான விஷயங்கள் நடப்பதுதான் இயல்பு தான் எனவும் இது குறித்து எனக்கு எந்த வருத்தமும் கிடையாது என்று தன்னுடைய கருத்தை பதிவு செய்து இருந்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக போராடி வரும் நடிகை வாணி போஜன் சமீபத்தில் நான் சீரியல் நடிகை என்பதால் எனக்கு பல பட வாய்ப்புகள் பறிபோனது. படத்தில் கமிட் செய்துவிட்டு பிறகும் கூட என்னை சீரியல் நடிகை என்ற ஒரே காரணத்தினால் படத்திலிருந்து நீக்கி உள்ளார்கள் என்று கூறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஆனாலும் தன்னுடைய முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து சினிமாவில் பயணிக்கும் முயற்சியின் நடிகை வாணி போஜன் ஈடுபட்டுள்ளார். சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்யும் நடிகை வாணி போஜன் தற்போது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் புடவை சகிதமாக தேவதை போல இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை விட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …