கொசுவலை போன்ற உடையில்.. இளசுகளை சுண்டி இழுக்கும் வாணி போஜன்..! – வைரல் போட்டோஸ்..!

சமீபத்தில் நடைபெற்ற தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப்சீரிஸ் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நடிகை வாணி போஜன் முகம் வீங்கி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதுபோல காட்சி அளித்தார்.

இதனைப் பார்த்த பலரும் வாணி போஜன் முகம் வீங்கியது போல் உள்ளது ஒருவேளை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருப்பாரோ என்பதுபோல கருத்துக்களை முன்வைத்து வந்தனர்.

இது குறித்து தன்னுடைய பதிலை கொடுத்து இருக்கிறார் நடிகை வாணி போஜன். அவர் கூறியதாவது மாதவிடாய் நாட்களில் எனக்கு உடலில் சில மாற்றங்கள் ஏற்படும் அப்படித்தான் அன்று என்னுடைய முகம் வீங்கி இருந்தது போல் காட்சியளித்தது என்று கூறியிருந்தார்.

மட்டுமில்லாமல் கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் கவர்ச்சியாக காட்சி அளித்தார் நடிகை வாணி போஜன். இதுகுறித்து நடிகை வாணி போஜன் கவர்ச்சி கவர்ச்சி ரூட்டிற்கு மாறிவிட்டதாக கூறப்படுவது குறித்தும் தனது கருத்தை பதிய வைத்துள்ளார் அம்மணி.

இது குறித்து பேசிய வாணி போஜன் பொதுவாக நடிகைகள் என்றாலே கவர்ச்சியாகத்தான் பார்ப்பார்கள் அப்படியிருக்கையில் முழுதாக போத்திக் கொண்டு வந்தாலும் ஹாட் பிக்ஸ் என்று டைட்டில் வைத்து தான் புகைப்படங்களை பதிவு ஏற்றுவார்கள்.

அதுமட்டுமல்லாமல் வேறு ஏதாவது இணையதளங்களில் கூட தவறான கண்ணோட்டங்களில் புகைப்படங்களை பதிவு ஏற்றுகிறார்கள். இது எனக்கு மட்டுமல்ல அனைத்து நடிகைகளுக்குமே நடக்கிறது.

இவற்றை நான் பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது என்று தன்னுடைய பதிலை கூறி இருக்கிறார். இந்நிலையில் வாணி போஜன் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …