என்ன சிம்ரன் இதெல்லாம்.. படு சூடான படுக்கயறை காட்சியில் வாணி போஜன்.. ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்..

வடிவழகியாக வாணி போஜன்:

தமிழ் சினிமாவில் எந்த ஒரு திரை பின் பலமும் இல்லாமல் சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகை வாணி போஜன்.

இவர் மாடல் அழகியாக தனது கிரியை தொடங்கி சில பல விளம்பர படங்களில் நடித்த அதன் மூலம் சின்னத்திரை வாய்ப்பை பெற்றார்.

இதையும் படியுங்கள்: இயக்குனர் பாக்யராஜின் மகள் ஏன் இதுவரை கல்யாணம் பண்ணல..? உயிராக நேசித்த காதலன் யார் தெரியுமா..?

முதன் முதலில் சின்னத்திரையில் தொடரில்தான் நடிக்க ஆரம்பித்தார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா என்ற தொடர் மூலம் அறிமுகமானார் வாணி போஜன்.

சீரியல்களில் ஜொலித்த வாணி போஜன்:

தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் உள்ளிட்ட தொடர்களில் நடித்தார்.

இதில் தெய்வமகள் சீரியலில் நடித்து அளவில் ஒட்டுமொத்த மக்கள் மனதிலும் இடத்தை பிடித்தார்.

இதையும் படியுங்கள்: “இப்படி இருக்கும் ஆண்களை பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும்.. இதை தெரிஞ்சு..” அபர்ணா பாலமுரளி ஓப்பன் டாக்..!

அதன் பின்னர் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது. இதனிடையே சீரியல்களில் நடித்துக் கொண்டே கிடைக்கும் பட வாய்ப்புகளில் நடித்து வந்தார்.

ஒரு இரவு படத்தின் மூலம் அறிமுகமான வாணி போஜனுக்கு அந்த படம் மிகப்பெரிய அளவுக்கு அவருக்கு வரவேற்பு கொடுக்கவில்லை.

வெள்ளித்திரையில் அடுத்தடுத்த வாய்ப்பு :

இருந்தாலும் தொடர்ந்து ஓ மை கடவுளே, மிரள் ,மகான் , லவ், பாயும்புலி நீ எனக்கு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: என்னா கும்மு.. சும்மா அள்ளுதே.. பதின்ம வயசில் பருவ மொட்டாக சீரியல் நடிகை பிரவீனா..பலரும் பார்த்திடாத போட்டோஸ்..

இதில் ஓ மை கடவுளே திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் ரீச் கொடுத்தது. அந்த படத்தில் மீரா என்ற ரோலில் அசோக் செல்வனின் தோழியாக நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார்.

இதனிடையே வாணி போஜன் சமூக வலைதளங்களில் திடீரென கவர்ச்சியான புகைப்படங்களில் வெளிநாட்டு ரசிகர்களை திக்கு முக்காட செய்தார்.

படு சூடான படுக்கையறை காட்சியில் ஒப்பந்தம்:

இதற்கான காரணம் என்ன என்பது இப்போதுதான் தெரியவந்துள்ளது. ஆம், நடிகை வாணி போஜன் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் படுக்கையறை காட்சியில் நடிக்க கம்மிட் ஆகி இருக்கிறாராம்.

இதையும் படியுங்கள்: என்னா கும்மு.. சும்மா அள்ளுதே.. பதின்ம வயசில் பருவ மொட்டாக சீரியல் நடிகை பிரவீனா..பலரும் பார்த்திடாத போட்டோஸ்..

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்திருக்கும் நடிகை வாணி போஜன் ஆரம்பத்தில் குடும்ப பங்கான கதாபாத்திரங்களில் எடுத்து வந்தார்.

அதனை தொடர்ந்து மெல்ல மெல்ல கவர்ச்சி ரூட்டுக்கு திரும்பிய வாணி போஜன் நடிகர் வைபவ் நடிப்பில் உருவான லாக்கப் என்ற திரைப்படத்தில் கிளுகிளுப்பான ரொமான்ஸ் காட்சிகள் சிலவற்றில் நடித்திருந்தார்.

இதனை பார்த்து ரசிகர்கள் வாணி போஜனா இது..? என்று வியந்து போனார்கள். இந்நிலையில், புதிய வெப் சீரிஸில் ஒப்பந்தமாகி இருப்பதோடு அதில் தாராள கவர்ச்சி காட்டவும் ஓகே சொல்லிவிட்டாராம் நடிகை வாணி போஜன்.

இதையும் படியுங்கள்:KPY பாலாவிடம் உதவி பெற இதை பண்ணா போதும்… குவியும் வாழ்த்துக்கள்..!

இவருடன் இன்னும் மூன்று முன்னணி நடிகைகள் நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

4 வெவ்வேறு கதைகள் ஒரு கட்டத்தில் ஒன்றாக இணைவது போன்ற கதைக்களத்தில் நடிக்க இருக்கிறார் வாணி போஜன்.

பணத்திற்காக தாராள கவர்ச்சி:

இந்த வெப் சீரிஸில் படு சூடான படுக்கையறை காட்சிகள் சிலவற்றிலும் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

சினிமாவில் அடக்க ஒடுக்கமாக நடிக்கும் நடிகைகள் கூட வெப் சீரியல்களில் ஆடை இன்றி கூட நடிக்க தயாராக இருக்கிறார்கள்.

அந்த வகையில் நடிகைகள் அமலா பால், ஆண்ட்ரியா, அஞ்சலி, நித்யா மேனன், கௌரி கிஷன், அனிகா சுரேந்திரன், தமன்னா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் வெப் சீரிஸ்களில் படு மோசமான கவர்ச்சி காட்சிகளில் நடித்திருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்: இவரை தான் நான் லவ் பண்ணேன்.. உணர்ச்சிவசப்பட்ட நடிகை மும்தாஜ்.. ரசிகர்கள் ஷாக்..!

நடிகை வாணி போஜனும் அந்த பட்டியலில் நடிகை வாணி போஜனும் தன்னுடைய பெயரை இணைத்துக் கொண்டிருக்கிறார்.

இதனை அறிந்த ரசிகர்கள் என்ன சிம்ரன் இதெல்லாம்..? எது எப்படியோ ரசிகர்களுக்கு சம ட்ரீட் இருக்கு என்று புலம்பி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version