சின்னத்திரை சீரியல்களில் நாயகியாக நடித்து வந்த இவர் தற்போது வெள்ளித் துறையை நாயகியாக மாறிவிட்டார். மாடல் அழகி யான இவர் சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்த இவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வந்தது என்று சொல்லலாம்.
சின்னத்திரையின் நயன்தாரா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படக்கூடிய இவர் ஓர் இரவு எனும் திரைப்படத்தின் நடித்தலின் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து கிடைக்கும் வாய்ப்புகள் எல்லாம் தனது முத்திரையை பதித்து வந்த இவர் சின்ன சின்ன கேரக்டர் ரோல்களில் நடித்து வந்தார்.
இதனை அடுத்து சீரியல் வாய்ப்புகள் இவரை தேடி வந்தது. இவர் ஆஹா, மாயா என சில சீரியல்களில் நடித்த பின்பு தெய்வமகள் சீரியலின் மூலம் தமிழகத்தில் பிரபலமான நபர்களில் ஒருவரானதோடு இல்லத்தரசிகளின் இதயங்களில் இடம் பிடித்தார்.
இதனைத் தொடர்ந்து இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்ததை அடுத்து ஓ மை கடவுளே, லாக்கப் போன்ற படங்களில் நடித்து தனது அபாரமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் சினிமா வாய்ப்பை பெறுவதற்காக விதவிதமான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து எடுத்து இருக்கின்ற புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றுவார்.
அந்த வரிசையில் தற்போது வாணி போஜன் புதிதாக வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் அனைத்தும் ரசிகர்களின் ரசனையை தூண்டிவிட்டதன் காரணமாக ஏராளமான லைக்குகளை குவித்து இருக்கிறது.
மேலும் இந்தப் புகைப்படத்தில் முன்னழகு மட்டுமல்லாமல் பின் அழகையும் எடுப்பாக காட்டியிருக்கும் இவரது போட்டோவை பார்த்து இரவு தூக்கத்தை தொலைத்துக் கொண்டார்கள்.
மேலும் ஒரு மார்க்கமான பார்வையில் இளசுகளை வசியம் செய்திருக்கும் இவரது போட்டோஸ் ஒவ்வொன்றும் இளசுகளின் இதயத்தில் ஆழப் பதிந்து விட்டதால் இணையத்திலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தி விட்டதே எனக் கூறலாம்.
இதனை அடுத்து இவருக்கு மேலும் பல புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் அதில் எந்த விதமான ஐயமும் இல்லை என்று இவரது ரசிகர்கள் அனைவரும் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.