படுக்கை அறையில் அவருடன் ஒட்டி உரசி ஆட்டம்.. .. டைட்டான உடையில் வாணி போஜன்..!

தமிழ் சீரியலில் நடிகையாக நடித்து அதன் பின்னர் நட்சத்திர ஹீரோயின் என்ற அந்தஸ்தை பிடித்து மிகப்பெரிய இடத்தில் இருப்பவர்தான் வாணி போஜன்.

இவர் முதன் முதலில் வடிவழகியாக தனது கெரியரை தொடங்கி சின்ன சின்ன விளம்பர படங்களில் நடித்து தன்னுடைய குடும்ப வறுமையை போக்கிப் கணிசமான வருமானத்தை பெற்று வந்தார்.

நடிகை வாணி போஜன்:

வடிவழகியாக விளம்பர படங்களில் நடித்த போது அவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. அப்படித்தான் விஜய் தொலைக்காட்சியில் முதன் முதலில் ஒளிபரப்பான ஆஹா என்ற தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார் .

ஆனால், அந்த தொடர் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுக்கவில்லை. தொடர்ந்து முயற்சி கைவிடாமல் ஜெயா தொலைக்காட்சியில் மாயா மற்றும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வத் மகள் சீரியலில் நடித்த மிகப்பெரிய அளவில் பிரபலமானார் .

அந்த தொடரில் நடித்ததன் மூலமாக ஒட்டுமொத்த தமிழ் தொலைக்காட்சி ரசிகர்கள் இடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானார் வாணி போஜன்.

“தெய்வமகள்” கொடுத்த அடையாளம்:

அந்த தொடர் மிகப் பெரிய அளவில் அவருக்கு புகழை தேடி தந்ததோடு தொடர்ந்து லட்சுமி வந்தாச்சு உள்ளிட்ட தொடர்களில் நடித்திருந்தார் .

அதன் பின்னர் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வர துவங்கியது. அதை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டார்வாணி போஜன்.

ஒரு இரவு ,அதிகாரம் 79 , மீக்கு மாத்ரமே செப்த உள்ளிட்ட தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்தார் .

ஓ மை கடவுளே படம் கொடுத்த பிரபலம் :

இதனிடையே அசோக் செல்வன் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடுத்த திரைப்படமான ஓ மை கடவுளே திரைப்படத்தில் மீரா என்ற ஒரு கேரக்டரில் நடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.

இத்திரைப்படத்தில் வாணி போஜன் செகண்ட் ஹீரோயினாக நடித்திருந்தாலும் அவரது கதாபாத்திரம் மிகவும் அழுத்தமானதாக இருந்ததால் மிகப்பெரிய அளவில் பிரபலமானார் .

அதை தொடர்ந்து அவருக்கு லாக்கப் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து பிரபலமான தமிழ் சினிமாவின் ஹீரோவான ஜெய்யுடன் இணைந்து “ட்ரிபிள்ஸ்” திரைப்படத்தில் வாணி போஜன் நடித்திருந்தார் .

இந்த படத்தில் நடிக்கும் போது அவருடன் காதல் கிசுகிசுக்கப்பட்டதோடு இருவரும் ரகசியமாக லிவிங் லைஃப் வாழ்ந்து வருவதாக கிசுகிசு செய்திகள் வெளியாகிபெரும் பூதாகரமாக வெடிக்க தொடங்கியது.

ஆனால், அதெல்லாம் உண்மையே இல்லை என வாணி போஜன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். தொடர்ச்சியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் வாணி போஜன் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.

இதனிடையே எப்போதும் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதனை ரசிக்க ஏராளமான கூட்டமும் இருக்கிறார்கள்.

படுக்கையில் கில்மா டான்ஸ்:

இந்நிலையில் தற்போது சொல்லப்படும் தகவல் என்னவென்றால், நடிகை வாணி போஜன் தனது நெருங்கிய தோழி ஒருவருடன் இணைந்து படுக்கையறையில் கிளிகிளுப்பாக ஆட்டம் போட்ட ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள்… என்னதான் தோழியாக இருந்தாலும் படுக்கையறையில் இவ்வளவு நெருக்கமாக ஒட்டி உரசி ஆட்டமா என வாணி போஜனை விமர்சித்து ஏடாகூடமாய் கலாய்த்து வருகிறார்கள் .

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருவதோடு அதில் அவரது கவர்ச்சி அழகை ஜூம் செய்து ரசித்து நெட்டிசன்ஸ் செத்து தப்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version