ட்ராண்ஸ்ப்ரண்ட் புடவையில் பால்கோவா அழகை காட்டி சொக்க வைத்த வாணி போஜன்..!

சில நடிகைகள் மட்டுமே இயல்பிலேயே மிக அழகான லட்சணமான முக வடிவழகுடன் ரசிகர்கள் மனதை கவர்ந்து விடுகின்றனர். அவர்கள் மேக்கப் உதவி இல்லாமலேயே அவர்கள் கிறக்கமான கண்கள், மூக்கு, வாய், கன்னங்கள், நெற்றி, முகத்தின் அமைப்பு மிக இலட்சணமாக அமைந்து, பார்த்த உடனே ரசிகர்களுக்கு மனதுக்கு பிடித்து போய் விடுகிறது.

வாணி போஜன்

அதுபோல் இயல்பான அழகில் ரசிகர்களை கவர்ந்தவர்தான் நடிகை வாணி போஜன். இவருக்கு சின்னத்திரை நயன்தாரா ஒரு பட்டப் பெயரும் உண்டு.

நீலகரி மாவட்டம், கோத்தகிரியை சேர்ந்தவர் வாணி போஜன். துவக்கத்தில் இவர் விமானத்தில் பணி பெண்ணாக மூன்று ஆண்டுகள் பணி செய்து இருக்கிறார். அதன்பிறகு மாடலிங் துறையில் இருந்ததால், நிறைய விளம்பர படங்களை நடித்தார்.

தெய்வமகள் சீரியல்

விளம்பரங்கள் மூலம் கிடைத்த பிரபலத்தால், சன்டிவியில் தெய்வமகள் என்ற சீரியலில் நடித்து, தமிழ் டிவி சீரியல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.

ஜெய்யுடன் காதல்

வாணி போஜன் தொடர்ந்து வெப் சீரிஸ் சிலவற்றிலும் நடிக்க ஆரம்பித்தார். லாக்டவுன் காலகட்டத்தில், ஜெய்யுடன் வாணி போஜன் நடித்த போது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் காதலாக மாறியது. அதன்பிறகு சில ஆண்டுகள் இருவரும் லிவிங் டூ ரிலேசன்ஷிப்பில் இருந்திருக்கின்றனர். பிரகு பிரேக்கப் செய்துவிட்டனர்.

மீண்டும் பட வாய்ப்புகளை வாணி போஜனை தேடி வர ஆரம்பித்தது. அந்த வகையில் சில படங்களில் அவர் நடித்தார். ஓ மை கடவுளை போன்ற ஒரு சில படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

ஓ மை கடவுளே படத்தில்…

கடந்த 2019 ஆம் ஆண்டு, மீகு மாத்திரமே செப்தா என்ற தெலுங்கு படத்திலும் வாணி போஜன் நடித்துள்ளார். பிறகு ஒரு வருடம் கழித்து, ஓ மை கடவுளை என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் நாயகனாக அசோக் செல்வன், நாயகியாக ரித்திகா சிங் நடித்திருந்தனர்.

இருப்பினும் வாணி போஜன் டிவியில் தான் முதலில் அறிமுகமானார் என்று கூறப்படுகிறது. ஏனெனில் தெய்வமகள் சீரியல்தான் இன்றுவரை அவரது அடையாளமாக இருந்து வருகிறது.

சமீபத்தில் இவர் செங்களம் என்ற வெப்சைட் சீரிஸில் அரசியல்வாதி வேடத்தில் நடித்து பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சோஷியல் மீடியாவில் ஆர்வமாக இருக்கும் வாணி போஜன், அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய தனது புகைப்படங்களை எடுத்து பகிர்வது வழக்கமாக இருந்து வருகிறது.

பால்கோவா அழகை காட்டி…

அந்த வகையில் பச்சை நிற டிரான்ஸ்ப்ரண்ட் சேலையில் கடற்கரையோரம் மாலை நேரத்தில் எடுப்பான அழகில் எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்கள், இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இப்படி ட்ராண்ஸ்ப்ரண்ட் புடவையில் பால்கோவா அழகை காட்டி சொக்க வைத்த வாணி போஜனை பார்த்து, ரசிகர்கள் ஜொள்ளு விட்டு ரசித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version