“மச்சா.. சாச்சுபுட்டா மச்சா..” கடற்கரையில் கவர்ச்சி தோட்டம்.. வச்சி செய்யும் வாணி போஜன்..!

மாடல் அழகியான வாணி போஜன் பல விளம்பர படங்களில் நடித்ததை அடுத்து சின்னத்திரையில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆகா தொடர் மூலம் அறிமுகம் ஆனார்.

இதனை அடுத்து ஜெயா டிவியில் மாயா என்ற தொடரில் நடித்த இவருக்கு சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என்ற நெடுந்தொடரில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட இவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் வந்து சேர்ந்தது.

நடிகை வாணி போஜன்..

ஊட்டியில் பிறந்து வளர்ந்த வாணி போஜன் கிங்பிஷர் ஏர்லைன்ஸில் பணி பெண்ணாக மூன்று ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்திருக்கிறார். இதனை அடுத்து சன் டிவியில் இவர் நடிப்பில் வெளி வந்த தெய்வமகள் சீரியல் ஆனது ரசிகர்களின் மத்தியில் இவரை கொண்டு சேர்த்தது.

இந்தத் தொடரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவரை சின்னத்திரையின் நயன்தாரா என்று ரசிகர்கள் அன்போடு அழைக்க ஆரம்பித்தார்கள். தெய்வமகள் சீரியல் சத்யபிரியாவாக நடித்து கலக்கிய இவர் ஜீ தமிழில் லட்சுமி வந்தாச்சு தொடரிலும் நடித்து கலக்கினார்.

இதனை அடுத்து 2010-ஆம் ஆண்டு ஒர் இரவு என்ற திரைப்படத்தில் அவந்திகா கேரக்டரை செய்த இவருக்கு 2012-ஆம் ஆண்டு அதிகாரம் 79 என்ற படத்தில் டாக்டர் வேடத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்க அதனை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட இவருக்கு 2020 – ஆம் ஆண்டு ஓ மை கடவுளே என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட இவருக்கு ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், மலேசியா டூ அம்னிசியா, மிரள், லவ் உள்ளிட்ட படங்களில் நடித்ததை அடுத்து நல்ல பெயரை ரசிகர்களின் மத்தியில் பெற்றார்.

கடற்கரையில் கவர்ச்சி தோட்டம்..

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய வாணி போஜன் அடிக்கடி ரசிகர்களை தன் பக்கம் இருக்கக்கூடிய வகையில் போட்டோ ஷூட்டுகளை நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பச்சை நிறமே பச்சை நிறமே இச்சை மூட்டும் பச்சை நிறமே என்ற பாடலை பாடி இவரை வர்ணித்து இருக்கிறார்கள்.

இதற்கு காரணம் பச்சை நிற புடவையில் பக்குவமாக மேனி அழகை வெளிப்படுத்தி இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதிலும் பச்சையாகவே பதிந்து விட்டது.

எனவே தான் ரசிகர்கள் அனைவரும் எவ்வளவு கண்ட்ரோல் செய்தாலும் கண் அந்தப் பக்கம் தான் போகிறது என்ற கமெண்டை பதிவு செய்து இருக்கிறார்கள்.

இந்தப் புகைப்படத்தில் ஃப்ரீஹரில் முந்தானையை காற்றில் அலை பாய விட்டு விட்டு கடல் அலைகள் நீளமா? அல்லது இவரது சரிய விட்ட கூந்தல் நீளமா? என கேட்க வைத்து விட்டார்.

வெச்சி செய்யும் ரசிகர்கள்..

இளசுகளின் மனதில் ஒரு கோடி மின்னலை ஏற்படுத்தி வேதி மாற்றத்தால் வேதனையை தந்திருக்கும் இந்த புகைப்படங்களில் சுட்டு விழி பார்வையில் அனைவரையும் சுண்டி இழுத்திருக்கிறார்.

லீவ்ஸ் ஜாக்கெட் போடக்கூடிய எந்த காலத்தில் ஃபுல் ஸ்லீவ் ஜாக்கெட்டில் முன் அழகு எடுப்பாக காட்டி பின் அழகையும் சற்று சைடு போசில் காட்டி இருக்கும் இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் நச்சென்று உள்ளது.

இதனை அடுத்து இளசுகளால் அதிகளவு பார்க்கப்படும் எந்த புகைப்படங்கள் இணையங்களில் வைரலாகி இருப்பதோடு ரசிகர்களில் இதயத் துடிப்பையும் எகிற வைத்து விட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version