இது இடுப்பா.. இல்ல.. இருட்டுகடை ஹல்வா வா..? – வாணி போஜன் ஹாட் போஸ்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

நடிகை வாணி போஜன் சமீபத்தில் வெளியிட்டிருக்க கூடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்பொழுது நடிகர் பரத்திற்கு ஜோடியாக மிரள் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை வாணி போஜன்.

இந்த படம் சமீபத்தில் வெளியானது மீண்டும் இதே கூட்டணியில் புதிய திரைப்படம் ஒன்றும் உருவாகி வருகிறது என்று கூறுகிறார்கள். தற்பொழுது சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை வாணி போஜன்.

ஏற்கனவே சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தற்பொழுது திரைப்படங்களிலும் பிரபலமாக நடித்து வருகிறார் சீரியல் நடிகையாக இருந்து சினிமாவுக்கு வந்தவர் என்றாலும் கூட சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக சுறுசுறுப்பாக தன்னுடைய இணையப் பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையா கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில் பீச் நிற உடையில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் நடிகை வாணி போஜனின்ன் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.

இதில் அம்மணியின் இடுப்பழகு சாக்லேட் சிலை போல ரசிகர்களின் கண்களுக்கு காட்சியளிப்பதால் அவருடைய அழகில் சொக்கி கிடக்கின்றனர் ரசிகர்கள். மேலும் இளசுகளை சுண்டி இழுக்கும் கத்தி போன்ற பார்வையையும் முக பாவனைகளையும் வீசி ரசிகர்களின் தூக்கத்தை கடத்திருக்கிறார் அம்மணி.

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணிக்க வார்த்தை என்று திணறி வருகின்றனர். முன்னதாக விமான பணி பெண்ணாக பணியாற்றிக் கொண்டிருந்த வாணி போஜன்.

அதன் மூலம் சரியான குடும்பத்திற்கு போதுமான வருமானம் கிடைக்காத காரணத்தினால் அந்த வேலையை விட்டு விலகி மாடலிங் துறையில் பிஸியாக பயணிக்க ஆரம்பித்தார்.

அதன் மூலம் விளம்பர படங்களில் நடித்து வந்த இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு அவருடைய வாழ்க்கையின் போக்கே மாறிவிட்டது என்று தான் கூற வேண்டும்.

தொடர்ந்து சீரியலில் நடித்து வந்த நடிகை வாணி போஜன் தற்பொழுது சீரியல்களிலும் சினிமாவில் நடித்து வருகிறார். எனவே சினிமா ஹீரோயின்களுக்கு இணையாக கிளாமரான புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary in English : Actress Vani Bhojan has recently made waves in the media with her latest glamorous photoshoot in a peach color suit. The pictures, which have gone viral on social media, show the actress looking stunning and fashionable.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …