ஓவர் ஹாட்.. பாத்தாலே பக்குன்னு பத்திக்கும்.. வளைச்சு வளைச்சு காட்டும் வாணி போஜன்..!

1988-ஆம் ஆண்டு பிறந்த நடிகை வாணி போஜன் ஆரம்ப நாட்களில் விளம்பர படங்களிலும் அதனை அடுத்து சின்னத்திரை சீரியல்களில் நடித்து அசத்தியதோடு சின்னத்திரை நயன்தாரா என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆகா என்ற தொடரில் அறிமுகமானதை அடுத்து ஜெயா டிவியில் மாயா என்ற சீரியலிலும், சன் டிவியில் தெய்வமகள் என்ற சீரியலிலும் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.

நடிகை வாணி போஜன்..

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பிறந்து வளர்ந்த இவர் ஆரம்ப நாட்களில் கிங்பிஷர் ஏர்லைன்ஸில் பணி பெண்ணாக பணிபுரிந்து இருக்கிறார். அத்தோடு பல விளம்பரங்களில் நடித்ததை அடுத்து சின்னத்திரை சீரியலின் மூலம் பெரிய திரை வாய்ப்பை பெற்றார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் சீரியலில் சத்தியப்பிரியா என்ற கேரக்டரை பக்குவமாக செய்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்த இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான லக்ஷ்மி வந்தாச்சு தொடர் மூலம் பிரபலமானார்.

மேலும் சன் டிவியில் காமெடி ஜங்ஷன், அசத்தல் சுட்டீஸ் போன்ற நிகழ்ச்சிகளில் தலைவராகவும், விருந்தினராகவும் கலந்து கொண்ட இவர் கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர்ஸ் என்ற விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தலைவராக பணியாற்றி அனைவரையும் அசத்தினார்.

பார்த்தாலே பக்குனு பத்திக்கும்..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய வாணி போஜன் எப்போதும் ரசிகர்களை மயக்க கூடிய வகையில் புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுவார்.

அந்த வகையில் இப்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து கண்ணும் கண்ணும் நோக்கியா காதல் செய்யும் மாபியா என்ற பாடல் வரிகளை ரசிகர்கள் பாடி கலாய்த்து இருக்கிறார்கள்.

கோடைக்கு ஏற்ற ஓவர் ஹார்ட் போஸ் பார்த்தாலே பக்குனு பத்திக்க கூடிய வகையில் வாணி போஜன் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் நச் சென்று இடம் பிடித்து இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதோடு மட்டுமல்லாமல் விவகாரமான ஆசைகளை துளிர் விட வைத்து விட்டது.

வளச்சு வளச்சுக்காட்டி..

மேலும் புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் வளச்சு வளச்சு காட்டுயிருக்கும் வாணி போஜனை வாயாரப் பாராட்டி இருப்பதோடு மட்டுமல்லாமல் மாப்பிள்ளையாய் வரட்டுமா வரட்டுமா என்ற வார்த்தைகளையும் போட்டு பேசி இருக்கிறார்கள்.

இணையத்தில் தற்போது ஒரு குட்டி சுனாமியை ஏற்படுத்தியிருக்க கூடிய இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இது வரை வெளியிட்ட புகைப்படங்களிலேயே அதிக அளவு கவர்ச்சியோடு இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் ஏக்கத்தோடு புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள்.

இதை அடுத்து தான் பெற்ற இன்பத்தை அனைவரும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த புகைப்படங்களை அவர்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக் போடாமல் செல்ல மாட்டீர்கள். அந்த அளவு உங்கள் மனதிலும் ஆயிரம் வாட்ஸ் பல்பை எரிய விடக் கூடிய வகையில் இந்த புகைப்படங்கள் உங்களைக் கவர்ந்து விடும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version