பிட்டு பட நடிகைகள் பிச்சை எடுக்கணும்.. டைட்டான உடையில் கவர்ச்சியில் தகிக்கும் வாணி போஜன்..!

1988-ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி விளம்பர படங்களில் நடித்ததை அடுத்து வாணி போஜனுக்கு சின்னத்திரையில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக் கொண்ட இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆகா தொடரின் மூலம் அறிமுகமானார்.

ஊட்டியில் பிறந்து வளர்ந்த இவர் ஆரம்ப காலத்தில் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸில் பணி பெண்ணாக மூன்றாண்டு காலம் பணி புரிந்திருக்கிறார். இதனை அடுத்து ஜெயா தொலைக்காட்சியில் மாயா தொடரிலும் நடித்திருக்கிறார்.

நடிகை வாணி போஜன்..

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் சீரியல் நடித்ததை எடுத்து ரசிகர்களின் மத்தியில் பேமஸான நபர்களில் ஒருவராக மாறிய இவருக்கு திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

சின்னத்திரை நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்த வாணி போஜன் சின்னத்திரை நயன்தாரா என்று அன்போடு அழைக்கப்பட்டார். மேலும் இவர் 2016-ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகிய காமெடி ஜங்ஷனில் விருந்தினராக பங்கேற்று இருக்கிறார்.

சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது கவர்ச்சி மிகுந்த புகைப்படங்களை வெளியிட்டு புதிய பட வாய்ப்புகளுக்காக காத்திருப்பார்.

பிட்டுப்பட நடிகைகளே பிச்சை எடுக்கணும்..

அந்த வகையில் இவர் தற்போது டைட்டான உடை அணிந்து வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் என்ன சொல்வது என்று தெரியாமல் வாயடைத்து இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த புகைப்படத்தை திரும்பத் திரும்ப பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படம் படங்களில் ஒன்றாக மாற்றி இருக்கும் ரசிகர்கள் இவரை வெகுவாக ரசித்து வருகிறார்கள்.

சன் குடும்ப விருதுகள் கலாட்டா நட்சத்திர தொலைக்காட்சி விருதுகளை பெற்றிருக்கக் கூடிய இவர் விரைவில் வளர்ந்து வரும் நடிகைகளின் வரிசையில் இடம் பிடிப்பார் என்று சொல்லி வரும் ரசிகர்கள் இவர் வெளியிடுகின்ற புகைப்படத்திற்கு ஈடு இணையாக வேறு எந்த புகைப்படமும் இல்லை என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் கூடுதல் கவர்ச்சியில் தகிக்க கூடிய வகையில் வாணி போஜன் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களுக்கு லைக்குகளை தருவதோடு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விடுவீர்கள்.

டிசன்டாக இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தில் அவர் என் ரீசன்ட் அழகு அப்படியே வெளிப்பட்டு இருப்பதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் என்ன விலை கொடுத்தாவது என்ற அழகியை விலைக்கி வாங்க முடியுமா? என்ற கோணத்தில் யோசித்து வருகிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தை இன்சு இன்சாக ரசித்து வருவதால் இளைஞர்களின் இதயத்தில் நுழைந்து தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து விரைவில் தமிழில் வளர்ந்த நடிகையாக மாறிவிடுவார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version