“காட்டுகோழி உடம்பு.. கறி குழம்பு வச்சி குடிக்கணும்..” – வயசு பசங்களை வளச்சி போட்ட வாணி போஜன்..!

பார்க்கும்போதே பரவசத்தை தூண்டி விடக்கூடிய நடிகைகளில் ஒருவராக வாணி போஜன் [Vani Bhojan] திகழ்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமான நபராக வாணி போஜன் மாறினார். இதனை அடுத்து இவரை அனைவரும் சின்னத்திரை நயன்தாரா என்று சொல்லும் அளவுக்கு இவரது நடிப்பு இருந்தது.

தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பதற்கு முன்பாக இவர் மூன்று வருடம் விமான பணி பெண்ணாக பணிபுரிந்தவர் என்பது பலருக்கும் தெரியாது. அதுமட்டுமல்லாமல் தெய்வமகள் சீரியலில் நடிப்பதற்கு முன்பே சில திரைப்படங்களிலும் சீரியல்களிலும் வாணி போஜன் நடித்திருந்தாலும் தெய்வமகள் சீரியல் தான் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

Vani Bhojan

மேலும் இவர் 2020 ஆம் ஆண்டு அசோக் செல்வனுடன் இணைந்து ஒ மை கடவுளே என்ற திரைப்படத்தில் நடித்து தான் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். இந்தப் படம் நல்ல வெற்றியை இவருக்கு பெற்று தந்ததோடு பல பட வாய்ப்புகளையும் அள்ளி வழங்கியது.

அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த மலேசியா டு அம்னீசியா படமானது ஓ டி டி இல் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் பேமஸ் ஆனதோடு ரசிகர்களின் இதயத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தையும் பெற்று தந்தது.

Vani Bhojan

இதனை அடுத்து தற்போது நடிகர் சீயான் விக்ரமனின் அறுபதாவது படத்தில் இவர் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் எப்போதும் ரசிகர்களோடு ஒரு டச்சில் இருக்க வேண்டும் என்பதை விரும்புவார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் அத்து மீறிய கிளாமர் வெளிப்பட்டுள்ளது என்று ஒவ்வொரு ரசிகர்களும் கூறி இருப்பதோடு இதை பார்க்கும் போதே மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் ஒரு சேர பறக்கிறது என்பதை பதிவிட்டு இருக்கிறார்கள்.

Vani Bhojan

மேலும் மேனி அழகை மிச்சம் வைக்காமல் அப்படியே கடை போட்டு காட்டி இருக்கும் இவரது புகைப்படத்துக்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை கொடுத்து இவரை ரசிகர்கள் குஷி படித்து விட்டார்கள் என கூறலாம்.

இன்னும் சில ரசிகர்கள் உச்சகட்ட கவர்ச்சியை வெளியிட்டு இருக்கும் இவருக்கு மேலும் பல வாய்ப்புகள் வந்து சேரும் என உறுதியாகக் கூறியிருக்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …