“முடிஞ்சா கண்ட்ரோல் பண்ணுங்க..” – இதுவரை காட்டாத கவர்ச்சி.. வசியம் பண்ணும் வாணி போஜன்..!

பிரபல சீரியல் நடிகையாக இருந்த நடிகை வாணி போஜன் தற்போது சினிமாவிலும் பிரபலமான நடிகையாக பயணித்து வருகிறார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

சின்னத்திரை நயன்தாரா என்று ரசிகர்களால் வர்ணிக்கப்பட்ட இவர் தற்பொழுது சினிமாவிலும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை நோக்கி பயணித்து வருகிறார்.

சீரியலிலும் சினிமாவில் அறிமுகமான பொதிதிலும் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்த நடிகை வாணி போஜன் தற்பொழுது கவர்ச்சி ரூட்டிற்கு மாறி இருக்கிறார் என்று இவர் சமீப காலமாக வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்க்கும் பொழுது நமக்கு தெரிய வருகிறது.

சினிமாவில் நிலைக்க வேண்டும் என்றால் கவர்ச்சி காட்டினால் தான் முடியும் என்பதை நடிகை வாணி போர்த்திருக்கிறார். என்னமோ தெரியவில்லை அடிக்கடி தன்னுடைய இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

தமிழில் ஆஹா, மாயா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு உள்ளிட்ட பல சீரியல்களில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கும் இவர் தமிழில் ஓ வை கடவுளே என்ற திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோயின் என்று சொல்லும் அளவுக்கு ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது சினிமா நடிகையாக இவருக்கு ஒரு அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது என கூறலாம். அதன் பிறகு ஒன்றன்பின் ஒன்றாக படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகை வாணி போஜன்.

மறுபக்கம் தன்னுடைய அடுத்தடுத்த பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் செயல்பட்டு வரும் இவர் சமீப காலமாக கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது தன்னுடைய மெல்லிய இடுப்பழகு ரசிகர்களின் கண்களுக்கு பளிச்சென தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து திணறி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version