“Zoom பண்ணவே வேணாம்.. அப்படியே பாருங்க..” – உள்ளாடை அணியாமல் அதை காட்டும் வாணி போஜன்..!

நடிகை வாணி போஜன் சீரியலில் மூலம் மிகவும் பிரபலமான ஒரு நடிகைகளில் ஒருவராக ஆரம்ப காலங்களில் சீரியல்களில் மட்டுமே நடித்து வந்த வாணி போஜன் இப்போது தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் நடித்த படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி படமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனை அடுத்து இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் தமிழ் சினிமாவில் கிடைக்கிறது.

நடிகை வாணி போஜன் 1988 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ஆம் தேதி ஊட்டியில் பிறந்த ஒரு நடிகை ஆவார்.இவர் முதல் முதலாக விஜய் டிவியில் ஆகா எனும் தொடரின் மூலம் அறிமுகமானார். மேலும் ஜெயா டிவியில் மாயா எனும் தொடரிலும் நடித்திருந்தார்.

Vani Bhojan

இந்த தொடர்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதன் மூலம் அடுத்த அடுத்த நிறைய சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. மேலும் இவர் நடித்த தெய்வமகள் எனும் சீரியல் தான் இவருக்கு மிகவும் மக்களிடையே பிரபலமாக ஒரு நடிகையாக அடையாளத்தை கொடுத்தது.

இந்த சீரியல் மூலம் தான் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றார்.இதனை தொடர்ந்து இவருக்கு சின்னத்திரை நயன்தாரா என்று பெயர் சூட்டும் அளவிற்கு இவரது நடிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது.

Vani Bhojan

இந்த நிலையில் வாணி போஜன் அவர்களுக்கு முதன்முதலாக திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் 2020 ஆம் ஆண்டு ஓ மை கடவுளே எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது இந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி மக்களிடம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்தப் படத்தை தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன.

Vani Bhojan

மேலும் இவர் மகான் எனும் திரைப்படத்தில் நடிகர் விக்ரமுடன் நடித்திருந்தார். இந்த படத்தில் நிறைய காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. அதில் குறிப்பாக இவர் நடித்த காட்சிகள் அனைத்தும் முற்றிலுமாக இரத்த செய்யப்பட்டது. ஆதலால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார் வாணி போஜன்.

Vani Bhojan

இதனை அடுத்து தற்சமயம் செங்கலம் எனும் வெப் சீரிஸ் ஒன்றில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார். இந்த வெற்றீரியல்ஸ் ஜீ5 எனும் ஓட்டி டி தளத்தில் வெளியாகியிருந்தது. மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. இதில் இவ்வளவு நடிப்பு மிகச் சிறப்பாக இருந்ததன் மூலம் அடுத்த அடுத்த நிறைய திரைப்படங்களில் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது.

தற்சமயம் இவர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் மிகுந்த ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளார். மேலும் இப்படியான புகைப்படங்களின் மூலம் திரைப்பட வாய்ப்புகள் பெற்று வருகிறார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …