“என்ன இப்படி இறங்கிட்டீங்க..” – கவர்ச்சியில் இணையத்தை கிடுகிடுக்க வைத்த வாணி போஜன்..!

சின்னத்திரை சீரியல்களில் சிங்காரமாக நடித்துக் குட்டி நயன் என்ற பெயரை பெற்ற வாணி போஜன் தற்போது வெள்ளி திரையிலும் கதாநாயகியாக உலா வந்து கலக்கி வருகிறார்.

மேலும் முன்னணி நடிகைகளையே ஓரம் கட்டக்கூடிய அளவு இவர் கிளமருடன் தனது நடிப்பையும் கலந்து கொடுப்பதால் தயாரிப்பாளர்கள் அனைவரும் இவரை படத்தில் புக் செய்வதற்காக தேடி வருகிறார்கள்.இதனை அடுத்து இவர் கைவசம் ஏராளமான திரைப்படங்கள் உள்ளது.

இடையில் இவர் சிறிது காலம் காதலில் மயங்கி கிடந்தால் அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குறையும் போது உஷாரா ஆகிவிட்டார். உஷாரான வாணி போஜன் காதலை உதறிவிட்டு தற்போது சினிமாவில் முழு கவனமும் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகர் ஜெய்யுடன் இவர்களின்லீவ்ங் டுகெதர் ரிலேஷன்ஷிப் இருப்பதால் எந்த ஒரு தயாரிப்பாளரும் இவருக்கு கதை சொல்ல போக முடியவில்லை என்ற கருத்து தற்போது தற்போது தரைமட்டம் ஆகிவிட்டது. எனவே தான் ஜெய்யுடன் கொண்டிருந்த உறவை முடித்துக் கொண்டு அவர் படு பிஸியாக சினிமாவில் நடித்து வருகிறார்.

அது மட்டுமல்லாமல் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் அது பற்றிய சூசகமான கருத்துக்களையும் தெரிவித்திருக்கிறார். அதை அடுத்து அவர் எனக்கு இனிமேல் சினிமா மட்டும்தான் வேறு யாரும் கிடையாது. உஷாரா ஆகிவிட்டேன் என்று தெரிவிப்பதை பார்த்து இவர் மறைமுகமாக ஜெய் பற்றி தான் குறிப்பிட்டிருக்கிறார்.

சோசியல் மீடியாக்களில் விதவிதமான போஸ்களில் புகைப்படங்களை வெளியிட்டு கிடா விருந்து வைத்து வரும் வாணி போஜன் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கில்மா ஆகிவிட்டார்கள்.

இப்போது இணையத்தையே கிடுகிடுக்க வைத்திருக்கும் புகைப்படத்தில் இவரது முன்னழகும், பின்னழகும் எடுப்பாக தெரிவதால் டூ கே கிட் அனைவரும் அதை முறைத்தபடியே பார்த்து வருகிறார்கள்.

வாணி போஜன் தற்போது அருள்வாய், கேசினோ, பாயும் புலி, நீ எனக்கு லவ் ஊர் குருவி, ரேக்ளா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இதனை அடுத்து வரிசையாக இந்த படங்கள் திரை அரங்குகளில் வெளி வர உள்ள நிலையில் மேலும் சில இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்.

இவர் குடும்ப குத்து விளக்காய் இதுவரை சோசியல் மீடியாவில் புடவையை போட்டு கலக்கிய இவர் மாடன் உடையில் அத்தனையும் காட்டி அலப்பறை செய்திருப்பதை பார்த்த ரசிகர்கள் கண்கொள்ளா காட்சி இது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …