“செம்ம சீனு இருக்குது இன்னைக்கு..” முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் வாணி போஜன்..!

கொளுத்தி எடுக்கும் வெயிலில் ஹார்ட் பீட் அதிகரிக்க கூடிய வகையில் வாணி போஜன் வெளியிட்டு இருக்கும் தாறு மாறு புகைப் படங்களால் ரசிகர்களின் மனதில் ஒரு குட்டி சுனாமி ஏற்பட்டுள்ளது.

ஆரம்ப காலங்களில் விளம்பர படங்களில் நடித்த வாணி போஜன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆகா தொடரில் அறிமுகமானதை அடுத்து ஜெயா டிவியில் மாயா என்ற தொடரிலும் சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் தொடரிலும் நடித்திருந்தார்.

ஹாட் போட்டோவில் வாணி போஜன்..

இதனை அடுத்து சின்னத்திரையில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் வெள்ளி திரையில் வாய்ப்புகள் கிடைக்க பெரிய திரையில் தற்போது நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: சக்களத்தியா வரியா.. கோபிகாவிடம் வேலை காட்டி நயன்தாரா.. ரகசியம் உடைத்த பிரபலம்..!

ஊட்டியில் பிறந்து வளர்ந்த இவர் ஆரம்ப நாட்களில் கிங்பிஷர் ஏர்லைசில் பணி பெண்ணாக மூன்று ஆண்டு காலம் பணிபுரிந்தவர். தெய்வமகள் சீரியலின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவருக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த லட்சுமி வந்தாச்சு தொடர் மிக நல்ல ரீசை கொடுத்தது.

இதனை அடுத்து ஓர் இரவு என்ற தமிழ் படத்தில் அவந்திகா கேரக்டரை மிக நேர்த்தியான முறையில் செய்தார். இதை அடுத்து 2020-இல் வெளி வந்த ஒ மை கடவுளே திரைப்படம் இவருக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரை பெற்று தந்தது.

இதனை அடுத்து தற்போது பல படங்களை கைவசம் வைத்து நடித்து வரும் இவர் சன் குடும்ப விருதுகள் பலவற்றை பெற்றிருப்பதோடு, கலாட்டா நட்சத்திர தொலைக்காட்சி விருதுகளையும் பெற்று இருக்கிறார்.

கொளுத்தும் வெயிலில் செம சீன்..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் எப்போதும் அழகிய உடைகளை அணிந்து ரசிகர்களை கவரக்கூடிய வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது வினோதமான உடைகளில் முன்னழகு, பின்னழகு இடை அழகு, தொடை அழகு என்று அனைத்து அழகையும் கடை போட்டு விரித்து காட்டி விட்டாரா? என்று கேட்கக் கூடிய வகையில் மேனியின் மொத்த அழகையும் காட்டிவிட்டார்.

சுட்டெரிக்கும் சூரியனும் ஒரு நிமிடம் குளிர்ந்து விடக்கூடிய வகையில் மேனி அழகு பளிச்சென்று தெரிவதால் இளசுகள் அனைத்தும் அந்த அழகில் மயங்கி என்ன சொல்வது என்று தெரியாமல் கிறுக்கு பிடித்து அழுகிறார்கள்.

இந்த அழகியின் அழகுக்கு ஈடாக எதை வேண்டுமென்றாலும் கொடுக்கலாம் என்பதில் உறுதியாக இருக்கும் இளசுகள் தொடர்ந்து இந்த புகைப்படங்களை கண் குளிர பார்த்து மனம் குளிர்ந்து இருக்கிறார்கள்.

டூ பீஸ் நீச்சல் உடையில் அழகி..

சரக்கு போடாமலேயே போதை ஏற்றக்கூடிய வகையில் வாணி போஜன் டூ பீஸ் நீச்சல் உடை போட்டு புதிய வெப் சீரியல்ஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் என்றால் என்ன சொல்வீர்கள்.

இதுவும் இந்த வெப் சீரியல் தான் முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் சில நிமிட காட்சிகளில் நடிக்க தயாராக இருப்பதாக தகவல்கள் வெளி வந்து இருக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் அண்மையில் வெளி நாடுகளுக்கு சுற்றுலா சென்று இருந்த நடிகை வாணி போஜன் அங்கு இருந்த படி நீச்சல் உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: அப்பா படத்தில் நடித்த சிறுவன் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க.. வைரலாகும் போட்டோஸ்..!

இதன் தொடர்ச்சியாக தான் தற்போது வெப் சீரியலிலும் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். இதை அறிந்து கொண்ட ரசிகர்கள் செம சீன் இருக்குது இன்னைக்கு என்று தங்கள் கருத்துக்களை ஆழமாக பதிவு செய்து வருகிறார்கள்.

எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இது வரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த புகைப்படங்களை ஆசை தீர பார்த்து அதிக அளவு லைக்களை அள்ளித் தந்திருக்கிறார்கள்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version