35 வயதில் வடிவேலுக்கு ஜோடியாகும் சீரியல் நடிகை.. அதுவும் சுந்தர் சி படத்தில்.. எகிரிய எதிர்பார்ப்பு!!

தமிழ் திரையுலகில் கவுண்டமணி செந்திலுக்குப் பிறகு மிகச் சிறந்த காமெடியனாக உருவெடுத்து இருக்கும் வைகை புயல் வடிவேலு பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

வடிவேலுவை பார்த்தால் சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாய்விட்டு சிரிக்க கூடிய அளவு இவரது பாடி லாங்குவேஜ் மற்றும் மொழியின் தன்மையும் இருக்கும். அந்த வகையில் இவர் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை பெற்றவர்.

35 வயதில் வடிவேலுக்கு ஜோடியாகும் சீரியல் நடிகை..

இவர் இடையில் திரை உலகத்தை விட்டு இவர் சில காலம் படங்களில் நடிக்காமல் இருந்தாலும் இவர் பேசிய டயலாக்குகளும் நடித்த விதமும் பற்றி மக்கள் மத்தியில் பேச்சுக்கள் இருந்ததோடு அவ்வப்போது மீம்ஸ்களை போட்டு தெறிக்க விடுவார்கள்.

இந்நிலையில் இவர் மாமன்னன் என்ற திரைப்படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்து ரசிகர்களின் மனதில் மீண்டும் தன்னை பற்றிய பேச்சுக்களை பேச வைத்து விட்டார். இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவரை தேடி வருகிறது.

அந்த வகையில் இவர் சுந்தர்சியோடு இணைந்து 14 வருடங்களுக்குப் பிறகு கேங்கர்ஸ் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் குறித்து சில விஷயங்கள் தற்போது இணையங்களில் வேகமாக வெளி வந்துள்ளது.

இந்தப் படத்தில் பிரபல நடிகை கேத்தரின் தெரேசா கதாநாயகியாக நடித்திருப்பது போஸ்டரை பார்த்தாலே தெரிந்து விடும். ஆனால் இந்த படத்தில் கேத்தரின் தெரசா மற்றும் இன்றி மற்றொரு நாயகையும் இணைந்து இருக்கிறார்.

அதுவும் சுந்தர் சி படத்தில்.. எகிரிய எதிர்பார்ப்பு..

இவர் பல சீரியல்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் பெரிய திரையிலும் நடித்து அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர். சின்னத்திரையின் நயன்தாரா என்று அன்போடு ரசிகர்களால் அழைக்கப்பட்டவர். எப்போது உங்களுக்கு அந்த நடிகை யார் என்று புரிந்து இருக்கும்.

ஆம் நீங்கள் நினைத்தது போல் அந்த நடிகை வாணி போஜன் தான். வெள்ளி திரையில் வளர்ந்து வரும் முக்கிய நடிகைகளில் ஒருவராக திகழக்கூடிய இவர் தற்போது சுந்தர் சி வடிவேலு காம்போவில் உருவாக இருக்கும் டேங்கர்ஸ் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

இதனை அடுத்து இந்த படத்தில் அவர் வடிவேலுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறாரா? என்ற கேள்வி வைக்கப்பட்ட நிலையில் இதில் வடிவேலுக்கு ஜோடியாக அவர் நடிக்கப் போவதில்லை. எனினும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளி வந்துள்ளது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் 35 வயதில் வடிவேலுக்கு ஜோடியாக போகும் சீரியல் நடிகை வாணி போஜன் பற்றி பேசி வருவதோடு இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து இணையத்தில் அதிக அளவு படிக்கப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக மாற்றிவிட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version