“வாவ்.. ஸ்லீவ்லெஸ் உடையில்.. அது எடுப்பாக தெரிய…” – இளசுகளை அலற வைத்த வாணி போஜன்..!

சமீபகாலமாக மாடர்ன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வந்த நடிகை வாணி போஜன் தற்பொழுது ஸ்லீவ்லெஸ் உடையில் வெளியீடு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகி என்ற அந்தஸ்தை நோக்கி வேகமாக வளர்ந்து வருபவர் நடிகை வாணி போஜன். ஓர் இரவு என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் அம்மணி.

கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான அதிகாரம் 79 என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு சீரியல்களில் நடிக்கத் தொடங்கிய இவர் தெய்வ மகள் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பெருவாரியான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.

இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது வாணி போஜன் திரை வரலாற்றில் மறக்க முடியாத ஒரு விஷயம் என்றால் அது தெய்வமகள் சீரியல் என்று கூறலாம். இந்த சீரியலின் ரசிகர்கள் இவரை சின்னத்திரை நயன்தாரா என்று வர்ணித்தனர்.

அந்த அளவுக்கு ரசிகர் பட்டாளத்தை பெருகி வைத்திருந்தார் அம்மணி. மட்டுமில்லாமல் சீரியலில் நடித்து முடிந்த பிறகு சினிமாவில் நடிக்க தொடங்கிய வாணிபோஜன் ஓ மை கடவுளே, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், மகான் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது கிட்டத்தட்ட அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக சினிமாவிற்கு நான் வந்த போது ” இவர் சீரியல் நடிகை தானே.. எதற்காக இவரை படத்தில் ஒப்பந்தம் செய்தீர்கள்.. என்று இவருடைய காது படவே கேட்டு.. அந்த படத்தில் நடித்த சக நடிகர்கள் என்னுடைய வாய்ப்பை தட்டி விட்டிருக்கிறார்கள் என்று தன்னுடைய வேதனையை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

ஆனாலும் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. நல்ல கதை கதாபாத்திரம் இருக்கக்கூடிய கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நடிகை வாணி போஜன் மறுபக்கம் கவர்ச்சி ரூட்டிற்கும் தன்னை திருப்பி இருக்கிறார்.

காரணம் எவ்வளவு தான் பிரபலமான நடிகையாக இருந்தாலும் சினிமாவில் வாய்ப்பு வர வேண்டும் என்றால் கவர்ச்சியாக உடை உடுத்துவது கவர்ச்சியான காட்சிகளில் நடிக்க சம்பாதிப்பது என்பது ஒரு எழுதப்படாத விதி. ஒருவேளை, இவர் நடிக்க மறுத்தால்.. அதனை வேறு ஒரு நடிகை செய்வார். அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்துவிடும்.

இதற்கு பல இளம் நடிகைகள் தயாராக இருக்கின்றனர். அப்படி இருக்கும் பொழுது தானும் அந்த அளவுக்கு இறங்கி வந்தால் தான் கதாநாயகி என்ற ஓட்டப் பந்தயத்தில் ஜெயிக்க முடியும் என்ற ஒரு நிர்பந்தத்தில் இருக்கிறார் வாணி போஜன் என்று தெரிகிறது.

காரணம், சமீபத்தில் கூட ஒரு பேட்டியில் கவர்ச்சி என்றால் தோல் தெரியும் அளவிற்கு குட்டையான உடைகளை அணிவது கிடையாது. புடவையில் கூட கவர்ச்சியாக தோன்ற முடியும் என்று கூறியிருந்தார். ஆனால் அதற்கு நேர்மாறாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

எனவே கவர்ச்சி காட்டினால் தான் சினிமாவில் வண்டி ஓட்ட முடியும் என்பதை புரிந்து கொண்டு அந்த நிர்பந்தத்தில் இருக்கிறார் நடிகை வாணி போஜன் என்று கூறமுடிகிறது. பச்சை நிறத்தில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் வெள்ளி ஜரிகையில் நெய்த பட்டுப் புடவை பார்ப்பதற்கு அழகு தேவதை போல அழகு கொஞ்சும் தோற்றத்துடன் இருக்கும் நடிகை வாணி போஜன் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விட்டு இருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam