“கண்ணு கூசுதே.. – உருக்கி ஊத்துன தங்கம் மாதிரி…” – ஸ்லீவ் லெஸ் உடையில் மின்னும் வாணி போஜன்..!

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் புடவை சகிதமாக உருக்கி ஊத்துன தங்கம் போல தகதகவென மின்னும் நடிகை வாணி போஜன் புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்த வருகின்றது.

வெள்ளித்திரையில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நடிகை வாணி போஜன் தற்பொழுது பட்டுப் புடவையில் சிரித்தபடி போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பரவசத்தில் ஆழ்ந்து இருக்கிறார்கள்.

சினிமாவில் சில நடிகைகள் மட்டுமே நடிகையாக மாற வேண்டும் என்ற கனவுடன் இருப்பார்கள். ஆனால், நடிகை வாணி போஜன் அது சினிமா வாய்ப்புகள் கிடைத்தது எல்லாம் அவருடைய எதிர்பார்ப்பின் படி கிடையாது.

விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த நடிகை வாணி போஜன் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்தார். அதன் மூலம் இவருக்கு விளம்பர பட வாய்ப்புகள் கிடைத்தது.

விளம்பர பட நடிகையாகவே தன்னுடைய வாழ்க்கையை நகர்த்தி வந்த நடிகை வாணி போஜனுக்கு தெய்வமகள் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியல் இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது என்று தான் கூற வேண்டும்.

இந்த சீரியல் கிட்டத்தட்ட தமிழ்நாடு முழுக்க இவரை பிரபலபடுத்தியது என்றுதான் கூறவேண்டும். தொடர்ந்து இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.

தற்போது பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார் நடிகை வாணி போஜன். கவர்ச்சியான உடைகளை தேர்வு செய்து அணிய தொடங்கி இருக்கும் நடிகை வாணி போஜன் குட்டியான கவுன் அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து புகைப்படங்களை நம்முடைய தளத்தில் பார்த்திருந்தோம்.

இந்நிலையில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மற்றும் பட்டுப்புடவை சகிதமாக தன்னுடைய அக்மார்க் சிரிப்பைச் சிந்தியபடி போஸ் கொடுத்திருக்கும் வாணி போஜனை பார்த்த ரசிகர்கள் உருக்கிய தங்கம் போல் தகதகன்னு மின்னுறீங்களே.. என்று அவருடைய அழகை வர்ணித்து ஜொள்ளு விட்டு வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …