ரம்யா பாண்டியனுக்கு மட்டும் தான் இடுப்பு இருக்கா..? – இரவு பார்ட்டியில்.. இடுப்பை காட்டி.. வாணி போஜன்..!

தொலைக்காட்சியில் விளம்பர படங்களில் நடித்து வந்த வாணி போஜன் “தெய்வமகள்” என்ற தொடரில் ஹீரோயினாக நடித்திருந்தார். அந்த தொடரில் இருந்து கிடைத்த ரசிகர் பட்டாளம் இவரை சினிமாவுக்கும் அழைத்து வந்தது சினிமாவில் தற்போது ஹீரோயினாக நடித்து வரும் வாணிபோஜன் மெல்ல மெல்ல கவர்ச்சி பக்கம் திரும்பி வருகிறார்.

சினிமா நடிகைகள் என்றாலே கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களுக்கு தங்களுடைய அழகுகளை காட்டி அவர்களுடைய கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகவே உள்ளது.

அந்தவகையில் ஆரம்பத்தில் குடும்ப பாங்காக நடித்து வந்த வாணி போஜன் தற்போது மெல்ல மெல்ல கவர்ச்சி காட்டி ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து வருகிறார். தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் தன்னுடைய கையில் வைத்திருக்கும் வாணிபோஜன் நடிகர் பரத் நடித்துள்ள அவரது ஐம்பதாவது படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

விமான பணிப்பெண்ணாக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கிய நடிகை வாணி போஜன் விளம்பர படங்கள் தயாரிக்கும் இயக்குனர் ஒருவர் வம்படியாக வந்து விளம்பரப் படங்களில் நடிக்கிறீர்களா எனக்கு கேட்கவே சரி என்று ஒப்புக் கொண்டு விளம்பரப் படங்களில் நடித்தார்.

விளம்பரப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது விளம்பரப் பட ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்த சீரியல் இயக்குனர் ஒருவர் தானே இருக்கும் போது சீரியலில் ஹீரோயினாக நடிக்கிறீர்களா என்று கேட்க அதனை சற்றும் எதிர்பாராத வாணிபோஜன் முயற்சிக்கலாம் என்று ஆடிசனுக்கு சென்று முதல் ஆடிசனிலேயே ஹீரோயினாக தேர்வாகியுள்ளார்.

அதை தொடர்ந்து பல சீரியலில் நடித்துள்ள இவர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் இரவு பார்ட்டி ஒன்றில் இவரது இடுப்பு அழகை காட்டும் படியான லெஹங்கா ரக உடையணிந்து கொண்டு தன்னுடைய இடுப்பழகு தெரியும்படி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ரம்யா பாண்டியன் இங்கு மட்டும் தான் இருக்கா..? இந்த பாருங்கடா எங்க தலைவியோட இடுப்ப.. என்று வர்ணித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …