சில சமயம் நானே அப்படி மாறிடுறேன்.. தப்பான பழக்கம் குறித்து வாணி போஜன் ஓப்பன் டாக்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரின் மூலம் அறிமுகம் ஆன வாணி போஜன் ஊட்டியில் இருக்கும் நீலகிரி மாவட்டத்தில் பிறந்தவர்.

திரை துறையில் நுழைவதற்கு முன்பு கிங்பிஷர் ஏர்லைன்ஸ் 3 ஆண்டுகள் பணி புரிந்ததை அடுத்து வடிவமைப்பு மற்றும் விளம்பர படங்களில் நடித்திருக்கிறார்.

சில சமயம் நானே அப்படி மாறிடுறேன்..

ஜெயா தொலைக்காட்சியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் போன்ற சின்னத்திரை சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இதனை அடுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வ மகள் என்ற சீரியலில் நடித்ததை அடுத்து ரசிகர்களின் மத்தியில் பேமஸானார்.

இதனை அடுத்து லட்சுமி வந்தாச்சு, காமெடி ஜங்ஷன், அசத்தல் சுட்டிஸ், கிங்ஸ் ஆப் காமெடி, ஜூனியர் போன்ற சீரியல் மற்றும் நிகழ்ச்சியில் தொடர்ந்து நடித்ததை அடுத்து திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

அந்த வகையில் 2010 -ஆம் ஆண்டு ஓர் இரவு 2012-இல் அதிகாரம் 79 2020-இல் ஒ மை கடவுளே போன்ற படங்களில் நடித்திருக்கிறார் பெருவாரியான ரசிகர்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டார்.

சமூக வலைதள பக்கங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய நடிகை வாணி போஜன் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை கவரக்கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டு திணறடிப்பார்.

இது தப்பான பழக்கம்..

அதுமட்டுமல்லாமல் பல பேட்டிகளை கொடுக்கின்ற வாணி போஜன் தற்போது அளித்திருக்கும் அண்மை பேட்டியில் தவறான பழக்கம் ஒன்றை சுட்டிக்காட்டி இருப்பதோடு அந்த பழக்கம் யாருக்கும் இருக்கக் கூடாது என்று அட்வைஸும் செய்திருக்கிறார்.

அந்த வகையில் இவர் கூறிய விஷயம் யாரையும் எதற்காகவும் Blame செய்யக் கூடாது. அப்படி ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டை சுமத்தி கொள்வது தவறான விஷயம் என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் அப்படி செய்யும் போது அவர்களது மனது எவ்வாறு பாதிக்கப்படும் என்பதை நாம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மேலும் நம்மை மற்றவர்கள் சொல்லும் போது நமது மனம் எவ்வளவு கஷ்டப்படுகிறது அது போலத்தான் நாம் அடுத்தவர்களை சொல்லும் போது அவர்களது மனமும் கஷ்டப்படும் என்பதை புரிந்து கொண்டால் இந்த விஷயத்தை யாரும் பண்ண மாட்டார்கள்.

இது தெரியாமல் ஒரு காலத்தில் நான் அந்த மாதிரி கோழி முட்டி இருந்ததை பார்த்து என் ஃபேமிலியே என்னை ரொம்ப தப்பா நினைத்தாங்க. நான் புரிந்து கொண்டு அதிலிருந்து தற்போது வெளியே வந்து விட்டேன்.

வாணி போஜன் ஓப்பன் டாக்..

எனவே இப்போது எல்லாம் நான் யாரையும் அதிகமாக பிளேம் செய்வதில்லை மேலும் செய்வதற்கும் விரும்புவதில்லை என்பதை ஓபன் டாக்காக சொல்லி இருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

நடிகையாக இருந்தாலும் வாணி போஜன் நல்ல விஷயத்தை தான் மக்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்ட ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு மட்டுமல்லாமல் இது போன்ற நல்ல விஷயங்களை பிரபலங்கள் சொல்வதால் நன்மை நடக்கும் என்பதையும் சொல்லி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version