விலகிய மேலாடை.. அந்த பாகத்தை Zoom செய்த கேமரா மேன்.. வாணி போஜன் கொடுத்த பதிலடி..!

நடிகை வாணி போஜன் ஆரம்ப நாட்களில் மாடல் அழகியாக பல விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து சீரியல்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வகையில் ஜெயா டிவியில் ஒளிபரப்பான மாயா தொடரிலும் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடரிலும் நடித்தார்.

நடிகை வாணி போஜன்..

தெய்வமகள் தொடரில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் மத்தியில் நல்ல ரிச்சை அடைந்த வாணி போஜன் ஊட்டியில் பிறந்து வளர்ந்தவர். இவர் கிங்ஃபிஷர் ஏர்லைன்சில் பணி பெண்ணாக மூன்று ஆண்டு காலம் பணி புரிந்திருக்கிறார்.

தெய்வமகள் தொடரை அடுத்து ஜீ தமிழில் லட்சுமி வந்தாச்சு தொடரில் நடித்த இவர் காமெடி ஜங்ஷன் என்ற சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் விருந்தினராக கலந்து கொண்டதை அடுத்து அசத்தல் சுட்டீஸ் என்ற சன் டிவி நிகழ்ச்சியில் தலைவராக பங்கேற்றார்.

மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் வெளி வந்த கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர் என்ற ரியாலிட்டி ஷோவில் தலைவராக பணியாற்றி அனைவரையும் அசத்தியிருக்கிறார்.

சின்னத்திரையில் நடித்த இவருக்கு பெரிய திரையில் நடிக்க கூடிய வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் தமிழில் 2010-ல் ஓர் இரவு என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

அத ஜூம் செய்த கேமரா மேன்..

இதனை அடுத்து 2012-ல் அதிகாரம் 79 படத்தில் நடித்த இவர் 2020-இல் ஒ மை கடவுளே என்ற படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

சிறப்பான நடிப்பை பாராட்டி சன் குடும்ப விருதுகள் மற்றும் கலாட்டா நட்சத்திர தொலைக்காட்சி விருதுகளை பெற்றிருக்கிறார்.

அத்தோடு நடிகை வாணி போஜன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவரிடம் அவருடைய வீடியோ ஒன்றை காட்டி இதற்கு உங்களுடைய பதில் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது.

வாணி போஜன் கொடுத்த பதிலடி..

அந்த வீடியோவில் நடிகை வாணி போஜன் ஒரு விழாவில் கலந்து கொண்ட போது அவருடைய மேலாடை மெல்லமாக விலகி விட அதனை அட்ஜஸ்ட் செய்யும் இடைவெளியில் கேமராமேன் ஒருவர் அந்த பாகத்தை ஜூம் செய்து பபடமாக்கியிருக்கிறார்.

அந்த வீடியோ காட்சியை வாணி போஜனிடம் காட்டி இப்படி உங்களை படம் பிடித்து இருக்கிறார்கள். இதற்கு உங்களுடைய பதில் என்ன..? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதை நானும் பார்த்தேன்.. எனக்கு மிகவும் அருவருப்பான ஒரு விஷயமாக எனக்கு தெரிந்தது.

அதாவது நான் ஆடையை அட்ஜஸ்ட் செய்கிறேன் என்றால் கேமராவை வேறு பக்கம் நீ திருப்பி இருக்க வேண்டும். அது தான் ஒரு மனிதத் தன்மை. ஆனால், நான் எப்போது அட்ஜஸ்ட் செய்வேன்.

அதனை ஜூம் செய்து படம் எடுக்கலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் தவறு என் மீது கிடையாது.

ஏனென்றால் நாம் எந்த உடை அணிந்தாலும் அந்த உடை நாம் நடக்கும் போது திரும்பும் போது என அப்படி இப்படி விலகத்தான் செய்யும்.

அதை காத்திருந்து படம் பிடிப்பது என்பது அவர்களுடைய தவறே தவிர என்னுடைய தவறு கிடையாது என பதில் கொடுத்திருக்கிறார்.

இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வாணி போஜன் சொன்ன கருத்துக்களில் உண்மை உள்ளது என்று அவருக்கு ஆதரவாக பல ரசிகர்கள் பேசி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version