எனக்கும் Jai-க்கும் அந்த மேட்டர் நெறைய இருக்கு – உறுதியாக்கிய சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன்..

தமிழ் திரை உலகில் நடிகையாக நுழைவதற்கு முன்பு மாடல் அழகியாக திகழ்ந்த வாணி போஜன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஆகா தொடரின் மூலம் அறிமுகம் ஆனார்.

இதனை அடுத்து இவருக்கு ஜெயா தொலைக்காட்சியில் மாயா என்ற சீரியலில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்ததை அடுத்து மீண்டும் சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என்ற சீரியலில் நடித்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் ரீச் ஆனார்.

நடிகை வாணி போஜன்..

நடிகை வாணி போஜன் 1998-ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஊட்டியில் பிறந்து வளர்ந்தவர். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு கிங்பிஷர்ஸ் ஏர்லைன்ஸில் பணி பெண்ணாக மூன்று ஆண்டு காலம் பணி புரிந்ததோடு மட்டுமல்லாமல் விளம்பரத் துறையிலும் மாடலிங் செய்திருக்கிறார்.

இதனை அடுத்து தான் சின்ன துறையில் நடிக்கின்ற வாய்ப்பினைப் பெற்ற இவர் சன் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் சீரியலின் மூலம் மக்கள் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதனை அடுத்து இவர் லட்சுமி வந்தாச்சு என்ற சீரியலில் ஜீ தமிழில் நடித்திருக்கிறார். சின்னத்திரையின் நயன்தாரா என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படக்கூடிய இவர் காமெடி ஜங்ஷன், அசத்த சுட்டிஸ், காமெடி ஜூனியர் போன்றவற்றில் விருந்தினராகவும், தலைவராகவும் பங்கேற்று இருக்கிறார்.

வாணி போஜன் தனக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்ததை தக்க முறையில் பயன்படுத்திக்கொண்டதை அடுத்து 2010-இல் இவர் நடிப்பில் வெளி வந்த ஓர் இரவு என்ற படத்தில் அவந்திகா கேரக்டரை பக்காவாக செய்தார்.

மேலும் 2012-இல் அதிகாரம் 79 படத்தில் நடித்திருக்கிறார் இதனை அடுத்து தெலுங்கு படத்தில் நடித்த இவர் 2020-இல் ஒ மை கடவுளே என்ற தமிழ் படத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆன இதைத் தொடர்ந்து லாக்கப் படத்திலும் நடித்திருக்கிறார்.

எனக்கும் Jai-க்கும் அந்த மேட்டர் நெறைய இருக்கு..

தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழும் இவரிடம் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய போது இவருக்கும் நடிகர் ஜெயிக்கும் இடையே என்ன உள்ளது என்ற கேள்வி வைக்கப்பட்டது.

அதற்கு எனக்கும் ஜெயிக்கும் இடையே நிறைய உள்ளது என்று சிரித்தபடியே பேசி அவர் மைக்கை பிடித்து விட்டு நான் முகத்தை இப்படி வைத்துக் கொண்டால் மற்றவர்கள் எனக்கும் ஜெயிக்கும் இடையே அது உள்ளது என்று கண்டபடி பேசுவதோடு மட்டுமல்லாமல் எழுதவும் செய்து விடுவார்கள்.

எனவே எனக்கும் ஜெயிக்கும் ஒரு நல்ல நட்பு உள்ளது. அவர் மிகச்சிறந்த மனிதர் அவரோடு இணைந்து ட்ரிபிள்ஸ் படத்தில் நான் பணிபுரிந்து இருக்கிறேன். மற்றவர்கள் சொல்லக்கூடிய வகையில் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு காலம் தாழ்த்தி எப்போதும் வந்ததே இல்லை என்று சிரித்தபடி கூறினார்.

மேலும் மைக்கில் இதுதான் எனக்கும் ஜெயிக்கும் இடையே இருக்கக்கூடிய உறவு நட்பு நட்பு நட்பு என்று பலமுறை சொல்லி தன் முகத்தை இப்படி வைத்துக் கொண்டால் வேறு விதமாக எழுதி விடுவார்கள் என்பதையும் சீம்பாலுக்காக சொல்லி அசர வைத்தார்.

உறுதியாக்கிய சின்னத்திரை நயன்தாரா..

இதை அடுத்து இதுவரை ஜெயிக்கும் வாணிபோஜனுக்கும் சம்திங் சம்திங் என்று சொல்லி வந்த ரசிகர்களின் மத்தியில் இவரது பேச்சு அப்படி இல்லை என்பதை ஆழமாக புரிய வைத்துவிட்டது.

இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் காற்று தீ போல பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி இருவர் இடையே மிகச்சிறந்த நட்பு இருப்பதை இப்படி கொச்சை படுத்தி விட்டோமே என்று ரசிகர்கள் வருத்தப்பட்டு வருகிறார்கள்.

எனினும் வேறு சில ரசிகர்கள் இது மேலோட்டமாக பேசிய பேச்சு தான் இதில் உண்மை இல்லை என்பது போல அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசுகிறார்கள். எது எப்படியோ உண்மை அவர்கள் இருவருக்கும் மட்டும்தான் தெரியும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version