சட்டையை கழட்டி விட்டு.. உள்ளாடை தெரிய.. கிளுகிளு போஸ் கொடுத்துள்ள வாணி போஜன்..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

கத்திரிக்காய் முற்றினால் கடைக்கு வந்து தான் ஆகணும் என்பதுபோல பட வாய்ப்பு வேண்டும் என்றால் கிளாமர் ரூட்டுக்கு மாறித்தான் ஆகணும் என்ற எழுதப்படாத விதிக்குள் தற்போது சிக்கி இருப்பவர் நடிகை வாணி போஜன்.

சின்னத்திரையில் தெய்வமகள் சீரியலில் நடித்து பெருவாரியான ரசிகர்களை பெற்ற வாணிபூஜன் தற்போது சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். கிட்டத்தட்ட அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வரும் நடிகை வாணி போஜன் தன்னுடைய இணையப் பக்கங்களில் சினிமா நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி புகைப்படங்களை சமீபகாலமாக வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் கவர்ச்சியாக நடிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது, உடம்பை காட்டி நடிப்பது கிளாமர் அல்ல. புடவையில் கூட கிளாமராக தோன்ற முடியும் என்று பொட்டில் அடித்தாற்போல ஒரு பதிலை கூறி இருந்தார். அது உண்மையும் கூட.

சில நடிகைகளை கவர்ச்சியான உடையில் பார்த்தால் கூட ரசிகர்களுக்கு பிடிக்காது. ஆனால், சில நடிகைகளை புடவை சகிதமாக பார்த்தால்கூட ரசிகர்களுக்கு பிடித்துப் போகும். அதனால் தான் நடிகை வாணி போஜன் இப்படி கூறி இருக்கிறார்.

நடிகர் அசோக்செல்வன் ரித்திகா சிங் கூட்டணியில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படத்தில் மீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை வாணி போஜனுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நடிகை வாணி போஜன் தன்னுடைய சினிமா பயணம் குறித்த விஷயங்களை வெளிப்படையாக ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

இதன் மூலம் ரசிகர்களுடன் தன்னை நெருக்கமாக உணரச் செய்கிறார். தமிழ் சினிமாவில் ஒருவர் ஜெயிக்க வேண்டுமென்றால் ரசிகர்களுடன் அவர் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

அப்படி நெருக்கமாக இருக்கும் ரசிகர்கள் மட்டுமே சினிமாவில் ஜெயிக்க முடியும். ஏதாவது ஒருவகையில் ரசிகர்களுடன் நெருக்கமாக தங்களை உணர செய்யும் நடிகர்கள் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடிகைகள் என்ற அந்தஸ்தை பெறுகிறார்கள்.

அந்த வகையில், நடிகை வாணி போஜன் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து பல்வேறு பணிகளை செய்து தற்போது நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் இந்த அளவுக்கு வளர்ந்து வந்திருக்கும் வாணிபோஜன் தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய மேலாடையை கழற்றிவிட்டு கருப்புநிற உள்ளாடையுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …