யம்மா.. யம்மா.. யம்மா.. வெறும் ப்ரா.. எல்லாமே அப்பட்டமா தெரியுது.. கிளாமரில் இறங்கிய வாணி போஜன்..!

1988-ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி பிறந்த வாணி போஜன் மிகச்சிறந்த மாடல் அழகியாகவும் சின்னத்திரை நடிகையாகவும் ஆரம்பத்தில் வலம் வந்தார். பல விளம்பர படங்களில் நடித்திருக்க கூடிய இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா என்ற தொடர் மூலம் அறிமுகமானார்.

இதனை அடுத்து ஜெயா டிவியில் மாயா, சன் டிவியில் தெய்வமகள் போன்ற சீரியலில் நடித்ததை அடுத்து இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்து குவிந்தது. ஊட்டியில் பிறந்து வளர்ந்த இவர் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் இல் பணிப்பெண்ணாக மூன்று ஆண்டு காலம் பணி புரிந்திருக்கிறார்.

கிளாமரில் இறங்கிய வாணி போஜன்..

சின்னத்திரையின் நயன்தாரா என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட வாணி போஜன் காமெடி ஜங்ஷன், அசட்டல் சுட்டீஸ், கிங்ஸ் ஆப் காமெடி, ஜூனியர் போன்ற நிகழ்ச்சிகளில் விருந்தாளராகவும், தலைவராகவும் பங்கேற்று இருக்கிறார்.

இதையடுத்து ஸஎளிதில் திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு கிடைக்க 2019 -ஆம் ஆண்டு வெளி வந்த ஓர் இரவு என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து 2012 – இல் அதிகாரம் 76 என்ற படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவர் 2020-இல் ஓ மை கடவுளே, லாக்கப் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இதனை அடுத்து பல தமிழ் படங்களில் தமிழ் நடித்து இருக்கக்கூடிய வாணி போஜன் சன் குடும்ப விருதுகளை பெற்றிருக்கிறார்.

வெறும் ப்ரா.. எல்லாமே அப்பட்டமா தெரியுது..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக் கூடிய வாணி போஜன் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் ரகளை செய்து விடுவார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.

மேலும் இந்த புகைப்படத்தில் எல்லாமே அப்பட்டமாக தெரியக்கூடிய வகையில் உச்சகட்ட கிளாமரில் களம் இறங்கி இருக்கும் வாணி போஜனை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கிறங்கிவிட்டார்கள்.

மிரட்டும் கருப்பு உடையில் உள்ளிருக்கும் வெறும் ப்ரா அப்படியே தெரியக்கூடிய வகையில் உடையணிந்து அனைவரையும் திகைப்பில் ஆற்றி இருக்கும் இவரது புகைப்படம் ஒவ்வொன்றும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

யம்மா.. யம்மா.. யம்மா..

இதனைத் தொடர்ந்து இளசுகள் அனைத்தும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து புகைப்படத்துக்கு தேவையான லைக்களை அள்ளித் தந்திருப்பதோடு இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே கூடுதல் கிளாமரோடு இருந்த புகைப்படங்கள் உள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள்.

இந்தப் புகைப்படத்தில் இவர் கண்களால் ஜாடை மொழி பேசியிருப்பதை யாராலும் எளிதில் பார்க்காமல் செல்ல முடியாது. அந்த அளவு காந்தக் கண்களால் தங்களை கட்டிப்போட்டிருக்கிறார் என்று ரசிகர்கள் பலரும் சொல்லி வருகிறார்கள்.

இதனை அடுத்து இளசுகள் பலர் இருந்த புகைப்படங்களை பார்த்து ஜொள்ளு விட்டு வருவதோடு மட்டுமல்லாமல் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு திணறடிக்க வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விடுத்து இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை ஒருமுறை பார்த்தால் கட்டாயம் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தருவதோடு உங்கள் நண்பர்களுக்கும் இந்த புகைப்படங்களை ஷேர் செய்து புதிய பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற ரீதியில் உங்களுக்குள் பேசிக்கொள்வீர்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam