இது உதடா…? இல்ல, பிங்க் கலர் குலாப் ஜாமூனா..? – வாணி போஜன்-ஐ பார்த்து உருகும் ரசிகர்கள்..!

தீபாவளியை அடுத்து அதிக அளவு புகைப்படங்களை வாணி போஜன் வெளியிட்டு ரசிகர்களை  திக்குமுக்காட வைத்திருக்கிறார். இவரும் சிவகார்த்திகேயனை போலவே சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு சென்று சக்கை போடு போட்டு வரும் நடிகை என்று கூறலாம்.

 உழைப்பை மட்டுமே நம்பி இவர் இந்த அளவு எந்த ஒரு பக்க பலமும் இல்லாமல் உயர்ந்திருப்பது மிகவும் பாராட்டத்தக்க விஷயமாக உள்ளது. இவர் நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே திரைப்படம் இவருக்கு மாபெரும் வெற்றியையும் அந்தஸ்தையும் கொடுத்துள்ளது.

 இதனையடுத்து தற்போது வெளிவந்துள்ள தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரியல் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதால் சினிமா வட்டாரங்களில் இவர் மிக விரைவில் முன்னணி நடிகைகளின் வரிசையில் எட்டிப் பிடித்து விடுவார் என்ற பேச்சு நிலவுகிறது.

 இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது ரசிகர்களை கிறங்கடிக்க கூடிய புகைப்படங்களை வெளியிட்ட  அவர்களை குஷிப்படுத்துவதில் இவர் வல்லவர்.சமீபத்தில் இவர் மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்களைப் போட்டு ரசிகர்கள் அவரை உற்சாகப்படுத்தினார்கள்.

 மேலும் தற்போது விழா கால சலுகைக்காக பொட்டிக் ஒன்றிற்கு விளம்பர மாடலாக அவர் பணியாற்றியிருந்தார். அந்த புகைப்படங்களை தற்போது லைக்கை அள்ளி குவித்து வருகிறது என்று கூறலாம்.

 இதில் பிங்க் நிற புடவை மற்றும் கருநீலக் ஸ்லீவ்லெஸ் பிளவுஸில் செம க்யூட்டாக காட்சியளித்திருப்பதே பார்ப்பதற்கு கண்ணுக்கு அழகாக இருந்தது.

ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்டாக இதை அளித்து இருப்பாரோ என்னவோ தெரியவில்லை. ஸ்வீட்டை சுற்றி எப்படி எறும்பு மொய்க்க அதுபோல எந்த புகைப்படத்தை வைத்து அனைவரின் கண்களும் தற்போது உள்ளது என்று கூறலாம்.

அழகிய புடவையில் விளக்கொளி மின்ன இவர் ஜொலிப்பதை காணும்போது ஆசை வராதவர்களுக்கும் ஆசை வரும் என்று தான் கூற வேண்டும். அந்த அளவு உச்சகட்ட கவர்ச்சியில் இவர் இருப்பததை பார்த்தாலே  சரக்கு அடிக்காமல் போதையை ஏற்றுவது போல் உள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …