“பாத்தாலே போதை ஆகுதே..” – ஸ்லீவ்லெஸ் கவுனில் இளசுகளை திணறடிக்கும் வாணி போஜன்..!

சின்னத்திரை நயன்தாரா என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை வாணி போஜன் சமீப காலமாக கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறார்.

ஆரம்பத்தில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று ஏகத்துக்கும் வசனம் பேசி வந்த நடிகை வாணி போஜன் சமீபகாலமாக கவர்ச்சி உடையணிந்து கொண்டு கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

தெய்வமகள் என்ற சீரியலில் அறிமுகமான வாணி போஜன் அந்த சீரியலின் மூலம் பட்டிதொட்டி இண்டு இடுக்கு சந்து பொந்து என தன்னுடைய பெயரை பிரபலப்படுத்தினார்.

இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம் இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்த வாணிபோஜனுக்கு அமோகமான வரவேற்பு கிடைத்தது.

இந்த சீரியல் முடியும் தருவாயில் இவருக்கு இந்த சீரியல் முடியும் தருவாயில் இவருக்கு சின்னத்திரை நயன்தாரா என்ற பட்டம் கொடுத்து அழகு பார்த்தனர் இவருடைய ரசிகர்கள் இந்த சீரியல் முடிந்ததைத் தொடர்ந்து இவருக்கு சினிமாவிலும் பட வாய்ப்புகள் வரத் தொடங்கியது.

அதன்படி ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோயின் என்று சொல்லக்கூடிய அளவுக்கு வலுவான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை வாணி போஜன்.

தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் சமீபகாலமாக இணையத்தில் கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவது வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது கவுன் அணிந்து கொண்டு புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …