இது தொடையா..? இல்ல, சாக்லேட் சிலையா..? – BP-யை எகிற வைக்கும் வாணி போஜன்..! – கதறும் ரசிகர்கள்..!

சீரியல் நடிகையான வாணி போஜன் தான் நடித்த தெய்வமகன் என்ற சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் தன்னுடைய முகத்தையும் பெயரையும் பிரபலமாக்கினார்.

ரசிகர்கள் பலரும் இவரை சின்னத்திரை நயன்தாரா என்று வர்ணித்தனர். அந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த இவர் சில விளம்பரப் படங்களிலும் கூட நடித்திருக்கிறார்.

சீரியலில் நடித்து முடித்த இவருக்கு சினிமா வாய்ப்பு காத்திருந்தது. அந்த வகையில் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை வாணி போஜன்.

தொடர்ந்து பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் வாங்குவதற்கு இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோக்களுடன் ஜோடி போடும் வாய்ப்பு தான் கிடைத்து வருகிறது.

இடையில் பிரபல இளம் நடிகர் ஜெய்யுடன் இவர் லிவ்விங் ரிலேஷன்ஷிப் இருக்கிறார் என்று கூட தகவல்கள் பரவின. பிரபல பத்திரிகையாளரும் சர்ச்சைக்குரிய நடிகருமான பயில்வான் ரங்கநாதன் இந்த தகவலை இணையத்தில் வெளியிட்டு இருந்தார்.

ஆனால் மறுபக்கம் இவருக்கு வயது 42 ஆகிறது என்றும் இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது என்றும் சமீப காலமாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் நடிகை வாணி போஜன் அதனுடைய இணைய பக்கங்களில் சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்திருக்கிறார்.

அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam