“ப்பா.. கொல்றாளே.. காய்ச்சலே வந்துடுச்சு..” – கவர்ச்சி உடையில் கதிகலங்க வைத்த வாணி போஜன்..!

சின்னத்திரையின் நயன்தாரா என்று அனைத்து ரசிகர்களாலும் அன்போடு அழைக்கப்பட கூடியவர் தான் வாணி போஜன். ஆரம்ப காலங்களில் இவர் விமான பணிப்பெண்ணாக பணியாற்றியவர்.

இதன் பின்னர் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆகா தொடர் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து இவர் ஜெயா டிவியில் மாயா சன் டிவியில் தெய்வமகள் போன்ற சீரியல்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களின் இதய ராணியாக திகழ்ந்தார்.

இதனை அடுத்து இவருக்கு சினிமாவில் நடித்த கூடிய வாய்ப்பு கிடைத்தது. ஓர் இரவு எனும் படத்தில் இவர் நடிக்க துவங்கினார். மேலும் இவர் ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தின் மூலம் பேமஸானதோடு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது.

இதனை அடுத்து இவர் வெள்ளி திரையில் பிஸி ஆகிவிட்டார். மேலும் இவர் சமூக வலைத்தளங்களில் தனது அழகான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவார்.

அந்த வரிசையில் இவர் தற்போது அழகான போட்டோ சூட் ஒன்றை நடத்தி அதில் உள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில்பதிவேற்றி அதிக லைக் மற்றும் கமெண்ட்களை பெற்றிருக்கிறார்.

இந்தப் புகைப்படத்தில் இவர் சேலையில் செம க்யூட்டாக போஸ் கொடுத்திருக்கிறார். இதனை அடுத்து ரசிகர்கள் எவ்வளவு க்யூட்டான மேனி என்று அவரது மேனியை பற்றி விமர்சித்து வருகிறார்கள்.

மேலும் ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில் இவர் கை அழகு முன்வதும் தெரிய சிரித்தபடி போஸ் கொடுத்து இருப்பதை பார்த்து என்ன விலை என்றாலும் அதை கொடுத்து இவரை விலைக்கி வாங்க முடியுமா என்று பேசிக்கொள்கிறார்கள்.

மேலும் அதிக நேர்த்தியோடு இருக்கும் இந்தப் புகைப்படம் தற்போது ரசிகர்களின் நெஞ்சை தொட்டுவிட்டது என்று கூறலாம். விரசம் இல்லாமல் இவர் அதிரடியாக இந்த புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் வென்று அவர்களது மனதை வென்று விட்டார் என்று கூறலாம்.

சிம்பிளான இந்த புடவையில் அவர் மிகவும் சிம்பிளான அணிகலன்களை அணிந்து தனது அசாத்தியமாக சிரிப்பாலே அனைவரையும் கவர்ந்து விட்டார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …