ப்பா… பாத்தாலே தூக்குதுங்க.. – ஜன்னலோரம் குத்த வைத்து.. ரசிகர்களை குமுற வைத்த வாணி போஜன்..!

மாடல் அழகியாக நடிகை வாணி போஜன் ஆரம்பத்தில் விளம்பர படங்களில் நடித்து வந்தார். விளம்பரப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது எதேச்சையாக இவரை பார்த்த சீரியல் இயக்குனர் ஒருவர் இவரிடம் ஹீரோயினாக நடிக்க கேட்டார்.

இந்த வாய்ப்பை சற்றும் எதிர்பார்க்காத நடிகை வாணி போஜன் இதற்கு ஒப்புக்கொண்டார். அவர் அப்படி ஒப்புக் கொண்ட சீரியல்தான் தெய்வமகள். இந்த தெய்வமகள் சீரியல் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள இல்லங்களில் நேரடியாக விஜயம் செய்து பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை வாணி போஜன்.

இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்தது. மட்டுமல்லாமல் சின்னத்திரை நயன்தாரா என்ற பெயரையும் எடுத்துக் கொடுத்தது. அதன் பிறகு திரைப்படங்களிலும் நடித்து வரும் நடிகை வாணிபோஜன் கிட்டத்தட்ட அரை டஜன் படங்களில் தற்போது முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நடித்தால் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்ற எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் துணை கதாபாத்திரங்கள் படத்திற்கு வலு சேர்க்கக்கூடிய கதாபாத்திரங்கள் இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்கிறார் நடிகை வாணி போஜன்.

தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை சுண்டி இழுத்து வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …